- Advertisement -spot_img

TAG

மாவட்டத்தில்

தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும்” – ஆட்சியர்

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான சாஃப்டர் பள்ளியில்...

கன்னியாகுமரியில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை:  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என்று  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை...

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 

கடலூர்:  கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு...

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை:  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 487 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்தில் விழுப்புரம்-கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது....

நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை:  நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி...

கொரோனா பரவல் அதிகரிப்பு – கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

கோவை: கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கொரோனா வைரஸ் அதிகம் பரவும் மாவட்டங்களில் ஒன்றான...

குட்கா விவகாரம்: அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 2000 கிலோ குட்கா பறிமுதல்

சேலம்: நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டாயிரத்து 39 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 517 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்து குட்கா தமிழகத்திற்கு...

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில்

ஈரோடு: தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே மாதம் 4-ந்தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடையும். அப்போது...

ஆந்திராவில் இன்று கொரோனா தடுப்பூசி திட்ட ஒத்திகை; கிருஷ்ணா மாவட்டத்தில் நடக்கிறது

அமராவதி: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 28) இந்த தடுப்பூசி திட்ட ஒத்திகை நடக்கிறது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாராகி வரும் நிலையில், அவற்றை வினியோகிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் மத்திய-மாநில அரசுகள் மும்முரமாக...

மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை...

Latest news

- Advertisement -spot_img