சென்னை
கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த குடியரசு தின விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று குடியர்சு தின விழா சிறபாக நடக்கும். அப்போது டில்லியில் நடைபெறும் அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் மிகவும் புகழ் பெற்றதாகும். இதைப் போல் தமிழகத்திலும் கடற்கரையில் மிகப் பிரம்மாண்டமாக அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும்.
குடியரசு...