- Advertisement -spot_img

TAG

மார்கரெட் ஆல்வா

குடியரசு துணை தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது… பிரதமர் மோடி வாக்களித்தார்…

டெல்லி: புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஆகஸ்ட் 6) நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி தனது வாக்கினை செலுத்தினார். தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு...

மார்கரெட் ஆல்வா குடியரசுத் துணைத் தலைவராக ஆதரவு அதிகரிப்பு

டில்லி துணை குடியரசுத் தலைவராக எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வாவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் பதவிக்‍காலம் முடிவடைவதை ஒட்டி, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்‍க...

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல்….

டெல்லி:  குடியரசு துணைத் தலைவர் தேர்தலையொட்டி,  தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் பிரதமர் மோடி உள்பட பாஜக அமைச்சர்கள் முன்னிலையில், இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். துணை குடியரசு துணைத்தலைவர்...

‘’45 வயதிலேயே  பிரதமர்  பதவிக்கு ஆசைப்படும் சச்சின்’’

‘’45 வயதிலேயே  பிரதமர்  பதவிக்கு ஆசைப்படும் சச்சின்’’ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வா , மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். ஊடக வெளிச்சத்தில் இருந்து ரொம்ப நாட்களாக மறைந்திருந்த ஆல்வா, இப்போது...

Latest news

- Advertisement -spot_img