Tag: மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வியாழக்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்வு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வரும் வியாழக்கிழமை (பிப்.17 ) மாலை 6 மணியுடன் பிரசாரம்…

சென்னை மாநகராட்சி தேர்தலில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக வார்டுகளை ஒதுக்கக் கோரி வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் பட்டியலினத்தவருக்கு கூடுதலாக வார்டுகளை ஒதுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை மாநகராட்சி தேர்தல் வரும் 19ந்தேதிர…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ள 11 ஆவணங்கள் விவரம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ள11 ஆவணங்கள் என்னென்ன என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…

வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாது! தேர்தல் ஆணையம் கண்டிப்பு…

சென்னை: வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் ஊதியம் பிடித்தம் இல்லாமல் விடுமுறை வழங்க வண்டும் என்று நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: பிரசார நேரத்தை மேலும் அதிகரித்து அறிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள பிரசாரத்திற்கான நேரம் இரவு 10 மணி வரை நீட்டித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் வரும்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மண்டபம் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் போட்டி!

ராமநாதபுரம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மண்டபம் பேரூராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் திமுக மற்றும் அதிமுக சார்பில் களமிறங்கி உள்ளனர். இது…

சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 5,794 வாக்குச்சாவடிகள்! விவரங்களை அறிய இணையதளம் ஏற்பாடு

சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை அறிய இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது! 12,607 பதவிகளுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டி

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடைபெற உள்ள 12,607 பதவிகளுக்கு 57,778 வேட்பாளர்கள்…

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: 12-ந்தேதி முதல் ‘பூத் சிலிப்’ வினியோகம் தொடக்கம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வினியோகம் வருகிற 12-ந்தேதி முதல் தொடங்கும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது… 36,361 வேட்பு மனுக்கள் ஏற்பு- மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. முன்னதாக தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 36,361 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளது. அதன்…