- Advertisement -spot_img

TAG

மாநில அரசுகள்

நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

டில்லி கொரோனா பரவலை இந்தியா முழுவதும் கட்டுப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதி உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது.   இதனைக் கட்டுப்படுத்த மத்திய,...

ஆளுநரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு

திருவனந்தபுரம் ஆளுநர் த்வறு செய்யும் போது அவரை நீக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரளா சிபாரிசு செய்துள்ளது. பல மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும்  இடையே தொடர்ந்து பணிப்போர் நிலவி...

மாநிலங்கள் 2ஆம் டோஸ் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் அளிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மாநில அரசுகள் 2 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது.  ஆனால் மூன்றாம்...

பண்டிகைகளின் போது கொரோனா கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல்

டில்லி மத்திய அரசு இனி வரவிருக்கும் பண்டிகைகளின் போது கொரோனா கட்டுப்பாட்டைத் தீவிரப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக நாடெங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.   அதன்...

கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் இறுதி வரை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு

டில்லி மாநில அரசுகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூன் 30 வரை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  நேற்றுவரை இந்தியாவில்...

மாநிலங்களுக்கு ஜி எஸ் டி நிலுவை வழங்க இயலாத மத்திய அரசு : மத்திய நிதிச் செயலர்

டில்லி மத்திய அரசு தற்போது ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க இயலாத நிலையில் உள்ளதாகப் பாராளுமன்ற நிதி நிலைக்குழு கூட்டத்தில் நிதிச் செயலர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து...

கட்டுமான கூடுதல் வரி நிதியில் இருந்து தொழிலாளர்களுக்கு ரூ. 4316 கோடி உதவி

டில்லி கட்டுமான கூடுதல் வரி நிதியில் இருந்து மாநில அரசுகள் சுமார் 3.5 கோடி தொழிலாளர்களுக்கு  ரு.4315 கோடி அளித்துள்ளன. கட்டுமான கூடுதல் வரி என்பது கட்டுமான செலவுக்கான வரியின் மீது விதிக்கப்படும் கூடுதல் வரியாகும்.  இந்த தொகையை மாநில...

மாநில அரசுகளை டிக்கெட் விற்கச் சொல்லும் ரயில்வே..

மாநில அரசுகளை டிக்கெட் விற்கச் சொல்லும் ரயில்வே.. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஒரு லட்சம் , இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்ற எண்ணிக்கையில் கிடைத்த வேலைகளைப் பார்த்துப் பிழைத்து வந்தனர். மத்திய...

மத்திய அரசின் நிர்பயா நிதியை மாநிலங்கள் சரிவரப் பயன்படுத்துவதில்லை : அரசு தகவல்

டில்லி நிர்பயா நிதி என பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க மத்திய அரசு அளிக்கும் நிதியைப் பல மாநில அரசுகள் சரிவரப் பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2012 ஆம் வருடம் டிசம்பர் மாதம்...

அயோத்தி தீர்ப்பு  : நாடெங்கும் கண்காணிப்பைப் பலப்படுத்த மத்திய அரசு உத்தரவு

டில்லி அயோத்தி ராமர் கோவில் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளதால் கண்காணிப்பைப் பலப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம் வரும் 13 ஆம் தேதி அன்று அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77...

Latest news

- Advertisement -spot_img