- Advertisement -spot_img

TAG

மாநிலங்கள்

விரைவில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும்  – மா.சுப்பிரமணியன்

சென்னை:  நவம்பர் இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கொரோனா தடுப்பூசி முகாம்களை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், நவம்பர்...

மாநிலங்களில் பயன்படுத்தாமல் உள்ள  4.90 கோடி டோஸ் தடுப்பூசிகள்

டில்லி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4.90 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் உள்ளதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா பரவல் அளவுக்கு அதிகமாக உள்ளதால் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவாக்கி...

பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் – அமைச்சர்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மற்ற மாநிலங்கள் எடுக்கும் முடிவையும் கவனித்து வருகிறோம் என்று  அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா...

ஒருங்கிணைந்த கொரோனா தடுப்பூசி கொள்முதல் : மாநிலங்களுக்கு நவின்பட்நாயக் அழைப்பு

புவனேஸ்வர் மாநிலங்கள் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக்  அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாதிப்பு அடைந்துள்ளன.   விரைவில் மூன்றாம் அலை தாக்குதல் நடக்கலாம்...

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : மோடி அரசு கவனிக்குமா?

டில்லி எதிர்க்கட்சி ஆட்சி செலுத்தும் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதை மத்திய பாஜக அரசு கண்டுக் கொள்லவில்லை என புகார் கூறப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு அதிக அளவில் உள்ளது.  குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும்...

அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் 5-வது இடத்தில் தமிழகம்

புதுடெல்லி: அதிக கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பிடித்துள்ளது.  ஜனவரி 9 முதல் 22 வரைக்குமான 15 நாட்களில் உத்தர பிரதேசத்துடன் கேரளாவை ஒப்பிடும் போது, அங்கு அதே...

தேவை இல்லாமல் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதைத் தவிர்க்கவும் : ஐ சி எம் ஆர் அறிவுறுத்தல்

டில்லி கொரோனா நோயாளிகளுக்குத் தேவை  இல்லாவிடில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதைத் தவிர்க்க இந்திய மருத்துவ ஆய்வுக் குழு மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டுக் குணமடைந்தோர் உடலில் கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகரித்துக்...

அதிர்ச்சியூட்டும் உண்மை : மது விற்பனையில் முதலிடம் பிடித்த தமிழகம்

சென்னை மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக அளவில் மது விற்பனை ஆகிறது. தமிழகத்தில் மது விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   பல வருடங்களுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் மது விலக்கு அமலில் இருந்தது. அதன் பிறகு...

அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் அமல்… அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத்துறை  அமைச்சர் காமராஜ் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களும், எந்த மாநிலத்திற்கு...

கொரோனா பாதிப்புக்காக ஆட்சி கலைப்பு என்றால் குஜராத்துக்கு முதல் இடம் : சிவசேனா

மும்பை கொரோனா பாதிப்புக்காக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றால் முதலில் குஜராத் மாநிலத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என சிவசேனா கூறி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.  இங்கு 54758...

Latest news

- Advertisement -spot_img