Tag: மாநிலங்களுக்கு

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்யுங்கள்! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும்  மத்திய சுகாதாரத்துறை  மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது. புதிய வகை கொரோனா உலக நாடுகளில் பரவி வருவதால், இந்தியாவில் அதன் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை முடுக்கி…