- Advertisement -spot_img

TAG

மாணவி

முதல் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறை

திருச்சூர் முதலாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கேரள ஆசிரியருக்கு 29 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் திருச்சூர் அருகில் புதுமனச்சேரி என்னும் இடத்தில் தனியார்ப் பள்ளி ஒன்று உள்ளது.  இங்கு...

குஜராத்தில் நிர்வாண படம் எடுத்த மாணவி : பெற்றோருக்கு மாரடைப்பு

அகமதாபாத் அகமதாபாத் மாணவி ஒருவருக்கு இணைய வகுப்புக்காகப் பெற்றோர் அளித்த தனியறையில் நிர்வாணப்படங்கள் எடுத்ததால் பெற்றோருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டுள்ளன.   மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புக்கள் நடப்பதால்...

மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது 

பெங்களூரூ:  மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார் கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இளங்கலை...

குடியுரிமை சட்ட போராட்டம் : டில்லி மாணவி சஃபூரா சர்கார் கைதுக்கு ஐநா கண்டனம்

வாஷிங்டன் டில்லி மாணவி சஃபூரா சர்கார் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்ததற்கு இந்திய அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டில்லியில் மாபெரும் போராட்டம் நடந்தது.    இதில்...

 பி எச்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த சென்னை ஐஐடி பேராசிரியர் : அதிர்ச்சி தகவல்

சென்னை சென்னை ஐஐடியில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த பேராசிரியர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஐஐடியில் சிவில் எஞ்சினியரிங் துறையில் பேராசிரியராக மாதவகுமார் என்பவர் பணி புரிந்து வந்தார்.  இவருக்குக்...

போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்:வழக்கில் சிக்கிய மாணவி இன்று நேரில் ஆஜராக போலீசார் சம்மன்

சென்னை: போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்குபெற்றதாக குற்றம்சாட்டி வழக்கு போடப்பட்டுள்ள மாணவியையும், அவரது தந்தையையும் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சென்னை நேரு விளையாட்டரங்கில்...

அரியானா மாணவி சுட்டுக் கொலை : 12 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளிகள்

ஃபரிதாபாத் ஃபரிதாபாத் நகரில் ஒரு மாணவி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து 3 இளைஞர்களை காவல்துறை 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளது ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நிகிதா தோமர் என்னும் 21 வயது மாணவி கல்வி பயின்று வருகிறார்.   அவர்...

‘செக்ஸ் டார்ச்சர்’ :  மாணவியை வீடு புகுந்து  சுட்டுக்கொன்ற பயங்கரம்..:

‘செக்ஸ் டார்ச்சர்’ :  மாணவியை வீடு புகுந்து  சுட்டுக்கொன்ற பயங்கரம்..: உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டம் ரசூல்பூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது தலித் மாணவி அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவி பள்ளிக்குச்...

ராகுல் காந்தி உரையை மொழி பெயர்த்த மாணவியின் கல்லூரிக் கல்விக்கு உதவும் முஸ்லிம் லீக்

மலப்புரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் உரையை மொழி பெயர்த்த மாணவிக்குக் கல்லூரியில் படிக்க முஸ்லிம் லீக் உதவ முன் வந்துள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு மக்களவை உறுப்பினருமான ராகுல்...

கூவம் ஆற்றங்கரை குடிசையில் வசித்த மாணவியின் சாதனை

சென்னை கூவம் ஆற்றங்கரையில் அகற்றப்பட்ட குடிசை பகுதியில் வசித்த மாணவி கீர்த்தனா 12 ஆம் வகுப்புத் தேர்வில் 492 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார். சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள கூவம் ஆற்றங்கரை ஓரம் உள்ள...

Latest news

- Advertisement -spot_img