- Advertisement -spot_img

TAG

மாணவர்கள்

கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே கால இடைவெளி அதிகரிப்பு : மாணவர்கள் வேதனை

மும்பை கோவிஷீல்ட் டோஸ்களுக்கு இடையே கால இடைவெளி அதிகரித்ததால் அமெரிக்கா செல்லும் மாணவர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பரவலாகப் போடப்பட்டு வருகின்றன.  சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்ட...

தமிழகத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் : அரசு அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மானவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.   இதையொட்டி மக்கள் ஒரே...

12 ஆம் வகுப்புத் தேர்வுகளை மயானத்தில் நடத்துங்கள் : மத்திய அரசு மீது மாணவர்கள் அதிருப்தி

 டில்லி கொரோனா வேகமாக அதிகரிக்கும் நிலையில் 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடத்த மத்திய அரசு முடிவு எடுத்ததற்கு மாணவர்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   தினசரி பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதல்...

98.5% மாணவர்கள் பள்ளிக்கு வருகை – அமைச்சர் செங்கோட்டையன்

கோபி: 98.5% மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதிகளில் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று பூமிபூஜை செய்து பணிகளை...

பொதுத்தேர்வை சந்திக்க இன்று முதல் பள்ளிக்கு மீண்டும் செல்லும் மாணவர்கள்

கோவை இன்று முதல் தமிழகம் முழுக்க, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகள்  திறக்கப்படுகின்றன. கடந்த மார்ச் இறுதியில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, இன்று திறக்கப்படுகிறது.  குறிப்பாகப் பொதுத்தேர்வு எழுதும்...

ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனா

சென்னை: ஐஐடியை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் 2 கொரோனாபாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களில் சிலருக்கும், பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா நோய்த் தொற்று...

நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: நீட் தேர்வு பயிற்சி ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு பயிற்சிக்கு அரசு பள்ளி மாணவர்கள் 14,975 பேர் இதுவரை பதிவு செய்துள்ளதாக பள்ளிக்...

மாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ள பொறியியல் கல்வி

சென்னை மாணவர்களிடையே பொறியியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் மிகவும் குறைந்துள்ளது. தமிழக பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் கலந்தாய்வு இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் கல்ந்துக் கொள்ள 75,706 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்...

சிஏ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் கோரிக்கை

புதுடெல்லி: பல இடையூறுகளுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது, அந்த சலசலப்பு தீர்வதற்கு முன்பே, இந்திய பட்டயக் கணக்காளர் ICAI தேர்வுகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தேர்வை ஒத்திவைக்குமாறு...

பள்ளி மாணவியைப் பலாத்காரம் செய்து படம் பிடித்து வெளியிட்ட மாணவர்கள்..

பள்ளி மாணவியைப் பலாத்காரம் செய்து படம் பிடித்து வெளியிட்ட மாணவர்கள்.. கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரபள்ளியை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவரின் மகள்  அங்குள்ள அரசுப் பள்ளியில்  பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் பதினோராம் வகுப்பு...

Latest news

- Advertisement -spot_img