- Advertisement -spot_img

TAG

மலர்

தேர்தல் நேரத்தில் தாமரை மலர் பதித்த முக கவசம்: சர்ச்சையில் சிக்கிய பாஜக தலைவர்

பிஹார்: பாஜகவின் மூத்த தலைவரும் பிஹாரின் வேளாண்துறை அமைச்சருமான பிரேம்குமார், வாக்களிக்கும் போது தாமரை மலர் அச்சிடப்பட்ட முக கவசத்தை அணிந்து வாக்குச்சாவடிக்கு சென்றதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கயா நகரத்தை சேர்ந்த பாஜக வேட்பாளராக...

வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு ராணுவத்தினர் உதவி செய்ய வேண்டும் : முன்னாள் ராணுவ தளபதி

புது டெல்லி: ராணுவம் வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் அருண் பிரகாஷ், பத்திரிகையாளர் கரண் தாப்பருடனான சந்திப்பின்...

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: ஊர்மிளா: துரை. நாகராஜன்

மலர்: ஒன்று  அரச குடும்பத்து முதலிரவு என்றால்,  ஆர்ப்பாட்டத்துக்கும், அலங்காரத்துக்கும்  கேட்கவா வேண்டும்?   மலராலேயே  படுக்கை  அமைத்து,  மணிகளால்  தோரணம் கட்டி, முத்தும், பவளமும் வாரி இறைத்து,  வாசனைப் பொடிகள் புகைத்து,   அந்த அறையைச்  சொர்க்கமாக மாற்ற  முயற்சித்திருக்கிறார்கள்  அயோத்தி  நகரத்து அந்தப்புர சேடிப் பெண்கள்.   அதில் அவர்கள் வெற்றிபெற்றதாகவே சொல்ல வேண்டும். சோபன அறையிலே லட்சுமணன் வரவுக்காக காத்திருக்கிறாள் ஊர்மிளா.  அழகான தோற்றமுள்ளஅவளை  சேடிப்பெண்கள் தாங்கள்  கற்ற வித்தையைப் பயன்படுத்தி தேவதையாக மாற்றிவிட்டார்கள். "இளவரசியாரை இந்தக் கோலத்தில் நம் இலட்சுமணர் பார்த்தால் இன்னும் ஒரு  மாதத்திற்கு...

Latest news

- Advertisement -spot_img