- Advertisement -spot_img

TAG

மறைவு

தேசியசின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் மறைவு

    இந்திய நாட்டின் தேசிய சின்னமான, அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான தீனநாத் பார்கவா மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 89. அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள்...

ஜெயலலிதா மரணம்: ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் மீது வழக்கு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யக்கோரி எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  இந்த மனுவை,  கீதா என்பவர் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் குடும்ப நண்பர் என்று...

ஜெ. மறைவு: மோடி அரசியல்

நெட்டிசன்: சரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu) அவர்களின் முகநூல் பதிவு: · ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி இறந்த தினத்தன்று முன்னாள் பிரதமர்கள் என்கிற முறையில்கூட அவர்களது சமாதிக்குச் செல்ல விருப்பமில்லாமல் ஓடி ஒளிந்த பிரதமர் மோடி, நம்ம ஆத்தாவுக்காக...

ஜெயலலிதா இறந்து ஒருமாதம்  ஆகி இருக்கலாம்!: முன்னாள் எம்.எல்.ஏ.  பகீர் 

  மார்க்கிசஸ்ட் கட்சியைச் சேர்ந்த  திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பாலபாரதி மிக எளிமையானவர். தொகுதி மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியவர். தொகுதி கடந்தும், பலவிசயங்களை தீர ஆராய்ந்து பேசக்கூடியவர். பரபரப்புக்காக என்றுமே அவர்...

கல்வியாளர் வி.சி. குழந்தைசாமி மறைவு

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வி.சி. குழந்தைசாமி சென்னையில் காலமானார். அழருக்கு வயது 77. கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்த இவர், இந்திய பொறியியல் (நீரியல்துறை) அறிஞராவார்.   கல்வியாளரும் கவிஞரும் எழுத்தாளரும்கூட. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றினார். ...

ஜெ. மறைவு: பரவும் வதந்திகளுக்கு முன்னாள் எம்.பி. ஆவேச பதில்

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ச சசிகலா புஷ்பா எம்.பி., முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து பல்வேறு சந்திகேங்களை எழுப்பினார். மேலும், “2012ம் ஆண்டு, சசிகலா நடராஜனை, ஜெயலலிதா போயஸ்கார்டனை விட்டு வெளியேற்றினார். இதற்கு...

ஜெயலலிதா மறைவு: உருக்கத்துடன் விடை கொடுத்த மெய்க்காவலர்!

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலிதாவின் பாதுகாவலரான அப்பு, ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி உருக்கமாக விடைபெற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கு  நம்பிக்கையான மெய்க்காவலராக இருந்தவர் பெருமாள்சாமி. ஜெயலலிதா அவரை அப்பு என்று அன்போட...

வீர வணக்கம்: ஜெ. மறைவு காவல் பணியில் இருந்த தலைமைக் காவலர் மரணம்

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அதற்கு முன்பு 4ம் தேதி மாலையே, முதல்வர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்தி பரவியது. ...

தனது மறைவில், தமிழகத்தை தலைநிமிரச் செய்த ஜெயலலிதா!

பன்னெடுங்காலமாகவே தமிழகத்தில ஒரு துயரான வழக்கம் உண்டு. பெருந்தலைவர்கள் மறைந்தால், தொண்டர்கள் தீக்குளித்தும், தூக்கிட்டும் தற்கொலை செய்துகொள்வதுதான் அது. “மிகச் சிறந்த தலைவர்கள் மறைந்தாலும், மக்கள் அவர் மீது மிகுந்த பற்று வைத்திருந்தாலும் உலகின் வேறு...

நட்பு: ஜெயலலிதா – சோ.. பிரிக்க முடியாத பந்தம்

ஜெயலலிதாவின் நண்பரும், நடிகரும், பத்திரிகை அதிபர் மற்றும் ஆசிரியருமான சோ ராமசாமி காலமானார். ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அதே அப்பல்லோ மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வந்தார் சோ.  ஜெயலலிதாவின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்ட்டதை அறிந்த...

Latest news

- Advertisement -spot_img