- Advertisement -spot_img

TAG

மறைவு

ராணி எலிசபெத் மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ராணி எலிசபெத் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நல குறைவால் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ராணி...

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு : நாளை மகாராஷ்டிராவில்  பொது விடுமுறை அறிவிப்பு

மும்பை பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணத்தை ஒட்டி நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பிரபல பாடிகியான லதா...

பிபின் ராவத் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

டில்லி முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இன்று குன்னூர் அருகே நடந்த விமான விபத்தில் முப்படை...

மூத்த தமிழ் அறிஞர் இளங்குமரனார் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

மதுரை மூத்த தமிழ் அறிஞர் இளங்குமரனார் மறைவுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல்  தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் வாழந்தான்புரம் கிராமத்தில் 1927 ஆம் வருடம் மூத்த தமிழ் அறிஞர் இளங்குமரனார் பிறந்தார்  இவர் ...

அகமது படேல் மறைவு… காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல்

புதுடெல்லி: அகமது படேல் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அகமது படேல் (71), இன்று அதிகாலை காலமானார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகளால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த...

ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு மு க ஸ்டாலின் இரங்கல்

சென்னை ரஷ்யத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாட்டவரான அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மாஸ்கோ தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்துள்ளார்.   அவரது மாணவர்கள் பலர் தற்போது ஊடகம்...

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு பாபநாசம் தொகுதி காலியானது என அறிவிப்பு

சென்னை: தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு கடந்த அக்டோபர் 31-ந்தேதி நள்ளிரவில் காலமானார். அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவர் மறைவைத் தொடர்ந்து, பாபநாசம் தொகுதி காலியாகிவிட்டது....

ராம் விலாஸ் பஸ்வான் மறைவு: தமிழ்நாட்டின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை அறிவித்தவர் -மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: மத்திய மந்திரியும், லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சமூகநீதியின்'...

மனைவியை விட, கண்ணனுடன் வாழ்ந்த  நாட்கள் அதிகம்…

மனைவியை விட, கண்ணனுடன் வாழ்ந்த  நாட்கள் அதிகம்... வேதனைப்படும் இயக்குநர் பாரதிராஜா... தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன் மறைவு இயக்குநர் பாரதிராஜாவைக் கண் கலங்கச் செய்துள்ளது. இப்போது தனது சொந்த ஊரான தேனியில் இருக்கும் பாரதிராஜா, வீடியோ மூலம் வெளியிட்டுள்ள...

சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சாமி மறைவுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

டில்லி சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் அஞ்சலி செலுத்தி உள்ளார். கர்நாடக மாநிலம் துமக்கூரு வில் அமைந்துள்ள லிங்காயத்துகள் மடம் சித்தகங்கா மடம் ஆகும்.   சித்தலிங்கா மடத்தின்...

Latest news

- Advertisement -spot_img