- Advertisement -spot_img

TAG

மருத்துவம்

எச்சரிக்கை! தூக்கமின்மை, தற்கொலை எண்ணத்தைத் தூண்டும்!

உறக்கம் உயிர்களுக்கு கிடைத்திருக்கும் உயரிய வரம். நாம் உறங்கும்போது நமது உடல் ரீ-சார்ஜ் ஆவது மட்டுமன்றி உடலினுள் மில்லியன் கணக்கான வேதிவினைகளும் நடைபெறுகின்றன. உடலின் செல்களெல்லாம் புத்துயிர் பெறுகின்றது. நீங்கள் தூக்கத்தை தவிர்ப்பதன்...

'சூப்பர் பக்' கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடித்த இளம் பெண் விஞ்ஞானி!

ஆஸ்திரேலியாவில் வாழும் மலேசியரும்,  சீன வம்சாவழியைச் சேர்ந்தவருமான ஷு லாம் என்ற 25 வயதேயான பெண் விஞ்ஞானி மருத்துவ உலகுக்கு சவாலாக விளங்கிய "சூப்பர்-பக்' பாக்டீரியா நோய்க் கிருமிக்கு மருந்து கண்டுபிடித்துள்ளார். 'சூப்பர் பக்'...

சர்க்கரை: இதயநோய் உருவாக, காரணமா? இல்லையா? நிபுணர்களிடையே பட்டிமன்றம்!

  உலகத்தையே  அச்சுறுத்தி வரும் நோய்களில் தற்போது முதன்மையாக இருப்பது  இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான். இளம் வயதினர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதும் இதயநோய்களால்தான் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கட்டுப்பாடற்ற உணவு முறைகள், வாழ்க்கை சூழல்கள் மற்றும் மன...

உலகின் முதல் கண் அறுவை சிகிசைசை ரோபோ!

உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன், ஒரு மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு...

மார்பக புற்றுநோய்: புதிய சிகிச்சை முறை கண்டுபிடித்த தமிழ் மாணவன்!

தற்காலங்களில் பெண்களை அதிகமாக பாதிக்கும் நோயாக மார்பக புற்றுநோய் விளங்கி வருகிறது. மார்பக புற்றுநோய்க்கு புதிய வகையான சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் பிரிட்டனில் வசிக்கும் தமிழக வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த  கிர்தின் நித்தியானந்தம். மார்பக...

உலகம் போற்றும் தடுப்பூசி தமிழர் முத்துமணி கருப்பையா பேட்டி

உலகின் பல பகுதிகளிலும் பல துறைகளில் தமிழர்கள் சாதனை புரிந்து வருகிறார்கள். அந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர், மதுரை தமிழரான 51 வயது கருப்பையா முத்துமணி. சிக்குன்குனியா, மெர்ஸ், ஜிகா ஆகிய நோய்களுக்கு...

மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகள்

நெட்டிசன் பகுதி: SciNirosh அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து.. நாம் இருக்கும் இந்த பிஸியான உலகில் stress எனப்படும் மன அழுத்தம் எங்கள் வாழ்வில் சாதாரணமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. கடன், வேலையின்மை, குடும்பத்தில் பிரச்சினைகள், பள்ளியில்...

100 வயது கடந்தும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? : 120 வயது முதியவர் சொல்லும் ரகசியம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கொத்தாவை சேர்ந்த சிவானந்தா. என்பவருக்கு  120 வயது ஆகிறது. இப்போதும் உடல் ஆரோக்கியத்துடன் வலம் வருகிறார். தனக்கான வேலைகளை தானே செய்துகொள்கிறார். இவரது ஆரோக்கியமான செயல்பாட்டைப் பார்த்து வியந்து, “எப்படி இத்தனை...

மஞ்சள் காமாலை: தவிர்ப்பது… தப்பிப்பது எப்படி?

  தற்போது இணையத்தில் பெருமளவில் பேசப்படும் விஷயம், “பிரபல பாடலாசிரியர் நா. முத்துக்குமார், மஞ்சள் காமாலை நோயால் இறந்துவிட்டாராமே” என்பதுதான். இந்த மஞ்சள்காமாலை  நோய் பற்றி அனைவரும் அறிந்துகொள்வது அவசியம். கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்று காரணமாக...

கடலை போட்டால் நீண்ட ஆயுள் – மருத்துவ ஆய்வில் கண்டுபிடிப்பு

கடலை போட்டால் நீண்ட ஆயுளா என்று வியக்க வேண்டாம். கடலைவகைகளைச் சாப்பிட்டால் நீண்ட ஆயுள் என்று மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் நலன் குறித்த அதன் முடிவுகளைத் தெரிந்துக் கொள்வோம். அன்றாட உணவில் முந்திரி,...

Latest news

- Advertisement -spot_img