- Advertisement -spot_img

TAG

மருத்துவப் படிப்பு

மருத்துவ படிப்பு 69% இட ஒதுக்கீடு : மத்திய அரசின் நிலை பற்றி உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் 69% இட ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசின் நிலை குறித்து தெரிவிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில்...

திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயில கூடுதலாக 100 இடம்… முதல்வர்

நெல்லை: திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில், நடப்பாண்டு முதல் கூடுதலாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்படுவதாகவும், இதனால், 250 மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும் என தமிழக முதல்வர் எடப்பாடி...

பிற்படுத்தப்பட்டோர் கல்வி ஒதுக்கீட்டுக்கு சோனியா காந்தி ஆதரவு

டில்லி மருத்துவக்கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்துக்கு தமது முழு ஆதரவை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மருத்துவக் கல்வி பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புக்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு வழங்குவது குறித்து...

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிப்பு: தகுதித்தேர்வில் 84% பேர் தோல்வியடைந்த பரிதாபம்

டெல்லி: இந்தியாவில் எம்பிபிஎஸ் படிக்க, நீட் தேர்வு எழுத வேண்டிய நிலையில், ஏராளமானோர் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவம் படித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இந்தியாவில் மருத்துவராக பணிபுரிய வேண்டுமென்றால்,  அகில இந்திய மருத்துவக்கழகம் நடத்தும்...

மருத்துவப் படிப்புக்கு ஒரே நுழைவுத்தேர்வு -கிராமப்புற மாணவர் எதிர்காலம் ?

வியாழக்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) மூலம், எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக ஒரு பொதுவான நுழைவுத் தேர்வுக்கு வழிவகுத்தது. மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ...

Latest news

- Advertisement -spot_img