- Advertisement -spot_img

TAG

மருத்துவக் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் மேலும் மருத்துவக்கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை! சட்டமன்றத்தில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் மருத்துவக்கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர்கள் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்தபோது, தமிழ்நாட்டில் மேலும் 6...

மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை வகுப்புக்கள் தொடக்கம்

சென்னை நாளை முதல் மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புக்கள் தொடங்குகிறது/ தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் அனைத்து வருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.  அந்த சுற்றறிக்கையில், “நாளை முதல் தேசிய...

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை நிறுத்தம்

சென்னை தமிழக மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை  பாதிப்பு ஏற்பட்ட போது இந்தியா கடுமையாகப் பாதிப்பு அடைந்தது.  குறிப்பாகத் தமிழகத்தில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் மருத்துவமனை...

தமிழகம் : மலைவாழ் மக்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கு கோரிக்கை

சென்னை தமிழகத்தில் கடலோர மற்றும் மலைவாழ் மக்கள் நிறைந்துள்ள மாவட்டங்களில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் திறக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 24 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.  இவற்றில் 3250 இடங்கள் உள்ளன....

​மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்கள்

அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீடு இடங்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் மூலம்...

Latest news

- Advertisement -spot_img