- Advertisement -spot_img

TAG

மரண தண்டனை

வங்கதேச எழுத்தாளா் அவிஜித் ராய் படுகொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை அறிவிப்பு

டாக்கா: வங்கதேச எழுத்தாளர் அவிஜித் ராயை படுகொலை செய்த வழக்கில் 5 பேருக்கு அந் நாட்டு பயங்கரவாதத் தடுப்பு தீா்ப்பாயம் மரண தண்டனை விதித்துள்ளது. வங்கதேசத்தில் மத அடிப்படைவாதத்துக்கு எதிரான கட்டுரைகளை வலை தளத்தில்...

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை! மகாராஷ்டிராவில் ‘சக்தி சட்டத்திற்கு’ அமைச்சரவை ஒப்புதல்!

மும்பை: அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்க மகாராஷ்டிரா மாநிலத்தில்' சக்தி சட்டம்' என்ற பெயரில் புதிய சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. அதன்படி, பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என...

உலகிலேயே முதன்முறை: ‘ஜூம்’’ செயலி மூலம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்த சிங்கப்பூர்…

போதைப்பொருள் குற்றவாளி மீதான வழக்கில், சிங்கப்பூர் நீதிமன்றம்,  ஜூம் விடியோ செயலி மூலம் காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியது. சிங்கப்பூர் நாட்டில்  போதை பொருட்கள் கடத்துவது, உட்கொள்வது கடும் குற்றமாக...

சவுதி : கொரோனாவை பரப்ப ஷாப்பிங் மாலில் துப்பியவருக்கு மரண தண்டனையா?

பால்ஜுராஷி, சவுதி அரேபியா சவுதி அரேபியாவில் பால்ஜுராஷி நகரில் கடையொன்றில் கொரோனாவை பரப்ப எச்சில்  துப்பியவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. கொரோனா உலகெங்கும் படு வேகமாகப் பரவி வருகிறது.  இந்த வைரஸை பரப்ப...

நான்கே நாட்கள் விசாரணை..   மூன்று பேருக்குத் தூக்கு..  

ராம்கர் ஜார்க்கண்ட் மாநில நீதிமன்றம் ஒரு பலாத்கார வழக்கில் நான்கே நாட்கள் விசாரணை செய்து  தீர்ப்பு அளித்துள்ளது. நீதிமன்றங்களில் ஆண்டுக்கணக்கில் விசாரணைகள் நீளும், நம்ம இந்தியாவில் நான்கே நாளில் விசாரணையை முடித்து, அதிரடி தீர்ப்பு வழங்கி,  ஜார்கண்ட் மாநில நீதிமன்றம் புருவம்...

ஈரான்: அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனை!

ஈரான்: ஈரான் அணுவிஞ்ஞானி ஷாஹ்ராம் அமிரிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஈரானின் பிரபல அணுவிஞ்ஞானி அமிரி. இவர்மீது முக்கியமான ரகசியங்களை அமெரிக்கா விற்கு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு...

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: 4 பேருக்கு மரண தண்டனை!

ஜகார்தா:  இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில்  4 பேருக்கு நேற்று மரண  தண்டனை   நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களை சீரழிக்கும் போதை பொருளுக்கு இந்தோனேசியாவில் தடை உள்ளது. அதை மீறி...

சவுதியில் இந்த ஆண்டின் 70வது மரண தண்டனை நிறைவேற்றம்

ரியாத்: சவுதி அரேபியாவில் கொலைக் குற்றவாளிக்கு நேற்று மரண தண்டனை. நிறைவேற்றப்பட்டது. இது இந்த ஆண்டில் நிறைவேற்றப்படும் 70-வது மரண தண்டனையாகும். சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘ அப்துல்லா அல்-சுமைரி என்பவர்...

Latest news

- Advertisement -spot_img