- Advertisement -spot_img

TAG

மம்தா

’’உங்கள் வீட்டில் எரியும் நெருப்பை அணையுங்கள்’’ மம்தாவுக்கு ஆளுநர் அறிவுரை..

  கொல்கத்தா : உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் தலித் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதை கண்டித்து மே. வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜியின் திரினாமூல் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இதனை விமர்சித்து அந்த மாநில...

முக்கிய பாடங்களை சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து குறைக்கக்கூடாது- மம்தா 

கொல்கத்தா: சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சிமுறை மற்றும் மதச்சார்பின்மை போன்ற முக்கிய பாடத்திட்டங்களை குறைக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் மம்தா வலியுறுத்தியுள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலிருந்து கூட்டாட்சிமுறை, மதச்சார்பின்மை,...

பேச்சாளர் பட்டியலில் இருந்து மேற்குவங்கம் நீக்கம், பிரதமருடனான கலந்துரையாடலை மம்தா புறக்கணிப்பார் எனத் தகவல்

கொல்கத்தா: பேச்சாளர் பட்டியலில் இருந்து மேற்குவங்கம் நீக்கப்பட்டதால், பிரதமருடனான இன்று நடைபெற உள்ள கலந்துரையாடலை மம்தா பானர்ஜி புறக்கணிப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் அதிகரித்து வரும் வைரஸ் பாதிப்பில்...

மேற்குவங்கத்தில் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு: மம்தா பானர்ஜி அறிவிப்பு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்திலும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு...

ஊரடங்கை நீடிப்பதா? வேண்டாமா? என்று மத்திய அரசு குழப்பதில் உள்ளது : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக் டவுன் குறித்து மத்திய அரசுக்கே தெளிவில்லை. முன்னுக்குப் பின் முரணான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்...

ஊரடங்கை நீடிக்கும் மோடியின் முடிவுக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி 

கொல்கத்தா: ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக...

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்- மம்தா பானர்ஜி ஆய்வு

கொல்கத்தா: கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினார். பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி...

மேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற மம்தா முயற்சி: பாஜக எம்பி திலீப் கோஷ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்காளத்தை மேற்கு பங்களாதேஷாக மாற்ற மம்தா பானர்ஜி அரசு முயற்சிப்பதாக, பாஜக எம்பி திலீப் கோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய பாஜக எம்பி...

சூப்பர் எமர்ஜென்ஸியை நோக்கி இந்தியா செல்கிறது: மேற்கு வங்க முதல்வர் மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: சூப்பர் எமர்ஜென்ஸியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருப்பதாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் போது பாஜகவுக்கும் மம்தாவுக்கும் இடையே பெரும் போரே நடந்தது. மோடியை தாம் பிரதமராகவே கருதவில்லை என்று...

நிலக்கரி புகாரை நிரூபிக்காவிட்டால் மோடி 100 முறை தோப்புக் கரணம் போட வேண்டும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: நிலக்கரி மாஃபியா என்ற குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால், காதை பிடித்துக் கொண்டு மோடி 100 முறை தோப்புக் கரணம் போட வேண்டும் என மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டம்...

Latest news

- Advertisement -spot_img