- Advertisement -spot_img

TAG

மத்திய சுகாதார அமைச்சர்

நாளை வீடு வீடாக சென்று  தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அமைச்சர் ஆலோசனை

டில்லி கொரோனா தடுப்பூசியை வீடு வீடாகச் சென்று செலுத்துவது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த போதிலும் விரைவில் மூன்றாம் அலை...

நாட்டில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது! மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

டெல்லி: நாட்டில் 70% பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் நேற்று ஒரு நாள் மட்டும் 72,51,419 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை...

அடுத்த 3 மாதங்களில் 100 கோடி டோஸ்கள் தடுப்பூசி கிடைக்கும்! மத்தியஅமைச்சர் மன்சுக் மாண்டவியா…

டெல்லி: அடுத்த 3 மாதங்களில் 100 கோடி டோஸ்கள் தடுப்பூசி கிடைக்கும், விரைவில் வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி தொடங்கும்  என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும்...

குஜராத் புதிய முதல்வராக பதவி ஏற்கப்போவது யார்? 5 பேர் போட்டி….

காந்திநகர்: குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி  இன்று திடீரென விலகியுள்ளதை அடுத்து, அம்மாநில முதல்வர் பதவி யாருக்கும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் பரவி வருகின்றன. ...

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் ‘சிங்கிள் டோஸ்’ டோஸ் தடுப்பூசிக்கு அனுமதி! மத்தியஅமைச்சர் தகவல்….

லண்டன்: ஜான்சன் & ஜான்சன் நிறுவன தயாரிப்பான  'சிங்கிள் டோஸ்' டோஸ் கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா தெரிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த  ஜான்சன்...

ஆகஸ்ட் மாதத்தில் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பு! மத்திய அமைச்சர் தகவல்…

டெல்லி: ஆகஸ்டு மாதத்தில் குழந்தைகள், சிறுவர்களுக்கு தடுப்பூசி போட வாய்ப்பு உள்ளதாக  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார் கொரோனா தொற்றில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு...

மத்திய சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களை சந்தித்தார் தமிழ்நாடு அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

டில்லி: டெல்லி சென்றுள்ள தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று, மத்திய சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்தார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை...

தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90%ஆக உயர்த்துங்கள்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை 90ஆக உயர்த்துங்கள் என  மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுவதற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி...

மத்தியப் பிரதேசம் : மத்திய சுகாதார அமைச்சருக்கு கோமியம் அனுப்பிய காங்கிரஸ் எம் எல் ஏ

போபால் கோமியம் அருந்துவதால் கொரோனாவை தடுக்கலாம் என பாஜக எம் பி பிரக்யா தாகுர் கூறியதை அடுத்து மத்திய சுகாதார அமைச்சருக்கு காங்கிரஸ் எம் எல் ஏ கோமியம் அனுப்பி உள்ளார். போபாலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

டிஆர்டிஓ தயாரித்த கொரோனா எதிர்ப்பு மருந்து: ராஜ்நாத்சிங், ஹர்ஷவர்தன் இணைந்து வெளியிட்டனர்…

டெல்லி: டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு தயாரித்துள்ள  2-DG, கொரோனா எதிர்ப்பு மருந்து இன்று வெளியிடப்பட்டது. இதை  மத்திய சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளான ராஜ்நாத்சிங், ஹர்ஷவர்தன்...

Latest news

- Advertisement -spot_img