- Advertisement -spot_img

TAG

மத்திய சுகாதார அமைச்சகம்

15/01/2022 8AM: இந்தியாவில் மீண்டும் உச்சம்பெற்றது கொரோனா… 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் 2,68,833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல  6,041 ஒமிக்ரான் வழக்குகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன மொத்த Omicron...

13/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,488 ஆக உயர்வு..!

டெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,488 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று 3வது அலை தொடங்கி உள்ள நிலையில் ஒமிக்ரான் தொற்றும் பரவி வருகிறது. உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து...

11/01/2022: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 4,461 ஆக உயர்வு..

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,461 ஆக உயர்வு. மத்திய சுகாதாரத்துறை இன்று...

புதிய ஒமிக்ரான் கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை! மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தல்

டெல்லி: புதிய வீரியமிக்க ஒமிக்ரான்  கொரோனா வைரஸ் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மோடி, இந்த வைரஸ் தொற்றில் இருந்து, பாதுகாத்துக்கொள்ள மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி...

புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ் பெயர் ‘ஒமிக்ரான்’ ! உலக சுகாதார நிறுவனம்…

ஜெனிவா: புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ்க்கு 'ஒமிக்ரான்' என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. சீனாவின் வுகானில் இருந்து 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும்...

புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல்! ராகுல் காந்தி

டெல்லி: புதிய மாறுபாடு கொரோனா வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகையிலான B.1.1.529 கொரோனா வைரஸ், 10 பிறழ்வுகளைக்...

புதிய வகை கொரோனா எதிரொலி: தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என அறிவிப்பு…

மும்பை: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், அங்கிருந்து  மும்பை வருபவர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்றும், அவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்படும் என்றும், மும்பை  மேயர் கிஷோரி பெட்னேகர் அறிவித்து...

புதிய வகை கொரோனா எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை…

சென்னை: புதிய வகை கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. உலக நாடுகளையும், உலக மக்களின் உயிருக்கு அச்சுறுத்தில் ஏற்படுத்தி வரும் கொரோனா...

05/11/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா பாதிப்பு 221 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 12,729 பேருக்கு கொரோனா பாதிப்பு, 12,165 பேர் குணமடைந்து உள்ளதுடன் 221 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தி சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரை உள்ள கடந்த 24...

நாளை முதல் புதிய கொரோனா வழிமுறைகளை வெளியிட்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

டில்லி நாளை முதல் ஜூலை 31 வரை கடைப்பிடிக்க வேண்டிய புதிய கொரோனா வழிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாட்டில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது.  ஆயினும் மூன்றாம் அலை கொரோனா ...

Latest news

- Advertisement -spot_img