- Advertisement -spot_img

TAG

மத்திய அரசு ஒப்புதல்

நடப்பாண்டில் மேலும் 850 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்க ஏற்கனவே மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில்,  நடப்பாண்டு 7 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு  மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது என அமைச்சர் மா....

3 பெண்கள் உட்பட 9 பேர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்! மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: 3 பெண் நீதிபதிகள் உட்பட 9 பேரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் அனுப்பிய பரிந்துரையை  மத்திய அரசு ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி நாகரத்னா...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல்

டில்லி கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி போட மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையால் இந்தியா கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  நேற்று வரை இந்தியாவில் 3.04 கோடி பேர் பாதிக்கப்பட்டு அதில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிர்...

தானே செந்நாரை சரணாலயம், மும்பை சிறுத்தைகள் பூங்கா வழியே புல்லட் ரயில் இயக்க அனுமதி

மும்பை: தானேயில் உள்ள செந் நாரைகள் சரணாலயம் மற்றும் மும்பை சிறுத்தைகள் பூங்கா வழியே புல்லட் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அகமதாபாத்- மும்பை இடையில் புல்லட் ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது முதல்...

தமிழக அரசின் கடற்கரை ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

சென்னை தமிழக அரசு அளித்த கடற்கரைப்பகுதி ஒழுங்குமுறை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று பல பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் பேரிட ர் நேரத்தில்...

Latest news

- Advertisement -spot_img