- Advertisement -spot_img

TAG

மத்திய அமைச்சரவை கூட்டம்

நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் தொற்று பரவல் தீவிரமாகி வருவதால், மருத்துவ நிபுணர்கள் மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவிக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை...

முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல்: இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்!

டெல்லி: பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில்,  இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாராளுமன்ற கூட்டத்தொடர்...

41 சிஆர்பிஎப் வீரர்கள் பலி: மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று அவசர கூட்டம்

ஜம்முகாஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதி குழுவினரின் திடீர்  தாக்குதலில் 41சிஆர்பிஎப் வீரர்கள் பலியான நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மத்திய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ...

10 சதவிகித இடஒதுக்கீடு: பாராளுமன்ற மக்களவையில் மதியம் 2 மணிக்கு விவாதம்

டில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை  ஒப்புதல் வழங்கிய நிலையில், அது தொடர்பான திருத்த மசோதா குறித்து பாராளுமன்ற மக்களவையில் இன்று மதியம் 2 மணிக்கு...

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு: மத்திய கேபினட் கூட்டத்தில் ஒப்புதல்

டில்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசு...

Latest news

- Advertisement -spot_img