- Advertisement -spot_img

TAG

மது

டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் – அமைச்சர்

சென்னை:  டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாற்றில் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்,...

தீபாவளியைக் கொண்டாட்டத்தில் சோகம்: விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு

கோவை:  தீபாவளியைக் கொண்டாட்ட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த மூன்று பேர் தீபாவளியை விடிய விடிய மது...

தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே மது- ஆட்சியர் அதிரடி உத்தரவு

விருதுநகர்:  கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம்...

மது போதையில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்திய இளம் பெண் கைது

குவாலியர்:  மத்தியப் பிரதேசத்தில் மது போதையில் ராணுவ வாகனம் மீது பெண் தாக்குதல் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குவாலியர் சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தை மறித்த பெண், அதன் மீது அமர்ந்து அலைப்பேசியில் பேசியவாறும், வாகனத்தின்...

ஆன்லைன் மது விற்பனை குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் – டாஸ்மாக்

சென்னை: ஆன்லைன் மூலம் மது விற்பனை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து, விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை - பெரியமேடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை, மாநகர...

குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் – கமல்ஹாசன்

சென்னை: குடித்துப் பழகியவர்களுக்கும், விற்றுப் பழகியவர்களுக்குமே மது அத்தியாவசியம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது...

மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் -மாவட்ட காவல்துறை அறிவிப்பு

தேனி: நாளை மது வாங்க வருபவர்கள் குடையுடன் வர வேண்டும் என்று தேனி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் செயல்படும் என...

2020 மது அருந்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது – ஜெர்மன் புள்ளிவிவர அலுவலகம்

பெர்லின்: கொரோனா தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் ஆல்கஹால் நுகர்வு தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய புள்ளிவிவர அலுவலகம் (Destatis) தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் மூன்றாவது அலை கொரோனா பரவல் தொடங்கியுள்ள நிலையில் பொதுமுடக்கம்...

தமிழ்நாட்டில் புத்தாண்டு மது விற்பனை ரூ.298 கோடி

சென்னை: தமிழ்நாட்டில் புத்தாண்டையொட்டி ரூ.298 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கொண்டாட்டத்துக்கு தடையால் கடந்த ஆண்டைவிட ரூ.17½ கோடி விற்பனை குறைந்தது. பண்டிகை தினம் என்றாலே, ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் ஆங்கில...

தீபாவளியை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை

சென்னை: தமிழகத்தில் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 2 நாட்களில் மட்டும் ரூ466 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனைக்காக டாஸ்மாக் கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது....

Latest news

- Advertisement -spot_img