- Advertisement -spot_img

TAG

மதுரை

மாஜி அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து சென்று விசாரணை

மதுரை நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடைபெறுகிறது. நடிகை சாந்தினி முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து...

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர்- மதுரை சலூன் கடைக்காரர் அதிரடி

மதுரை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர் வழங்கப்படும் என்று மதுரையில் சலூன் எல்லோரா ஃபேமிலி சலூன் நடத்தி வரும் சலூன் கடைக்காரர் அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக...

திருமணத் தடை, குழந்தை வரம் அருளும் இரட்டை விநாயகர்!

திருமணத் தடை, குழந்தை வரம் அருளும் இரட்டை விநாயகர்! ஆன்மிக தலமான மதுரையில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் அருகில், இரட்டை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. திருமண தாமதம், குழந்தைப்பேறு இன்மை, கடன் பிரச்சினை,...

இரவில் திறந்திருக்கும் கோயில்:

இரவில் திறந்திருக்கும் கோயில்: கோயிலின் பெயர்: ஸ்ரீ கால தேவி நேர கோயில் தெய்வம் : காலதேவி அமைந்துள்ள இடம்: எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமம், மதுரை மாவட்டம். மற்ற கோயில்களைப் போல் பகல் பொழுதில் திறந்து, இரவில் மூடப்படும் கோயிலாக இல்லாமல்,...

கொரோனாவால் இறந்தவர்களைச் செலவில்லா எரியூட்டுதலுக்கு மதுரை மாநகராட்சி ஏற்பாடு

மதுரை: கொரோனாவால் இறந்தவர்களுக்குச் செலவில்லா எரியூட்டுதலுக்கு மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா இறப்பால் துயரத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு இறுதிச் சடங்கிற்கு மேலும் செலவாகாமல்,அதில் நடைபெறும் முறைகேடுகளையும் அகற்றும் வகையிலும் பொது நல ஆர்வலர்கள் மூலம்...

மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா தடுப்பு மையம்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை: மதுரையில்இன்று கொரோனா பரவல் குறித்து  களஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர், மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கொரோனா தடுப்பு மையம்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர...

உடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும்.

உடைந்த வைகை அணையும், சிவனின் திருவிளையாடலும். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் எந்தளவிற்கு பிரசித்திபெற்றதோ அதற்கு ஈடான சிறப்புகளைக் கொண்டது வைகை புட்டுசொக்கநாதர் ஆலயம். புட்டு என்றால் திண்பண்டமாச்சே, அது ஏன் சொக்கநாதருடன் இணைந்திருக்கிறது?  இந்த பொதுக் கேள்விக்கான பதிலைத்...

மதுரை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை! சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடுகளை போக்க, மதுரை, கோவை உள்பட 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாவும், 15ந்தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் வசதியுடனான படுக்கை தயாராகி விடும்...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா: பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பக்தர்கள் இல்லாமல் நடக்கும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா, வரும் 15ம் தேதி...

கொரோனா அதிகரிப்பு : மதுரையில் 18 இடங்களில் மீண்டும் தகர தடுப்பு

மதுரை மதுரை நகரில் கொரோனா அதிகரிப்பால் 18 இடங்களில் தெருக்களை தகரம் கொண்டு  மாநகராட்சி அடைத்துள்ளது. கடந்த 15 நாட்க்லளாக மதுரையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தினசரி பாதிப்பு, 100, 120...

Latest news

- Advertisement -spot_img