குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை தமிழ்நாடு வருகை – 5அடுக்கு பாதுகாப்பு…
மதுரை: ஜனாதிபதி திரவுபதி முர்மு முதன்முறையாக நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். மகா சிவராத்திரியையொட்டி, மதுரை மீனாட்சியை தரிசிப்பதுடன், இரவு கோவை ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரி…