- Advertisement -spot_img

TAG

மதுரா

கிருஷ்ணருக்காக ஆயிரக்கணக்கான மரங்களை வெட்ட முடியாது : உச்சநீதிமன்றம்

டில்லி கிருஷ்ணரின் பெயரைச் சொல்லி உபி அரசு சுமார் 3000 மரங்களை வெட்டக்கூடாது என உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது.  இந்த...

ஆயர்பாடி/ஆய்ப்பாடி/ கோகுலம்.

ஆயர்பாடி/ஆய்ப்பாடி/ கோகுலம். ஸ்ரீ ருக்மிணி தாயார் ஸ்ரீ சத்யபாமா தாயார் ஸமேத ஸ்ரீ நவமோஹன கிருஷ்ணர் திருக்கோவில் , கோகுலம் திவ்யதேசம் {ஆய்ப்பாடி}, உத்ரபிரதேசம். ஆயர்பாடி என்றும் ஆய்ப்பாடி என்றும் கோகுலம் என்றும் அழைக்கப்படும் இத்தலம்...

காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய நிலங்களை தேசிய மயமாக்க வேண்டும் : சுப்ரமணியன் சாமி

டில்லி காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய நிலங்களை தேசியமயமாக்க வேண்டும் என சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து இருந்த பிரச்சினையைப் போல் காசியில் உள்ள ஞானவாபி மற்றும் மதுரா...

காசி,  மதுரா நில மீட்பைக் கைவிடுகிறதா பாஜக ? 

டில்லி அயோத்யா வழக்கு தீர்ப்புக்குப் பிறகு காசி மற்றும் மதுரா நில மீட்பு குறித்த போராட்டங்களை பாஜக தொடராது எனக் கூறப்படுகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7  ஏக்கர் நில உரிமை கோரி நடந்த வழக்கில் மசூதி...

மதுரா வன்முறை: பலி எண்ணிக்கை 30-ஆக உயர்வு

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், பலியானவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. மதுராவில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்ற காவல்துறையினர் நடவடிக்கை...

Latest news

- Advertisement -spot_img