- Advertisement -spot_img

TAG

மதுக்கடை

இலவசமாக மது அளிக்காத புதுச்சேரி மதுக்கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள்

வில்லியனூர் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் இலவசமாக மது கொடுக்காத மதுக்கடையை 3 இளைஞர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர். புதுச்சேரியில் உள்ள  வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மதுக் கடைக்கு நேற்று இரவு மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர்.  அவர்கள்...

மிர்சாப்பூர் : மது வாங்க வருவோரை மலர் தூவி வரவேற்கும் கடைக்காரர்

மிர்சாப்பூர், உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேசம் மிர்சாப்பூர் நகரில் ஒரு மதுபானக் கடையில் வாடிக்கையாளர்களைக் கடைக்காரர் மலர் தூவி வரவேற்றுள்ளார். கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடெங்கும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி நாடெங்கும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால்...

40நாட்களுக்கு பிறகு மது கிடைத்த உற்சாகத்தில் குத்தாட்டம் போடும் நபர்… வீடியோ

அமராவதி: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகளும் மூடப்பட்ட நிலையில், இன்று சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் திறக்கப்பட்ட மதுக்கடையில் ஒரு நபர் டெல்லி பிராந்தி பாட்டிகள் வாங்கியதுடன், அதை கையில் வைத்துக்கொண்டு...

சிவப்பு மண்டலத்தில் சரக்கு கடை..  ‘சேப்டி’ இடம்  தேடும் டெல்லி அரசு..

சிவப்பு மண்டலத்தில் சரக்கு கடை..  ‘சேப்டி’ இடம்  தேடும் டெல்லி அரசு.. மூன்றாம் முறையாக ஊரடங்கை அமல் படுத்தியுள்ள மத்திய அரசு, மாநில அரசுகளுடன் சில சமரசங்களைச் செய்து கொண்டுள்ளது. ’’மதுக்கடைகளை மூடும் விஷயத்தில் பிடிவாதமாக இருக்கக்கூடாது’’ என்று சில...

’’ தொறப்பாங்க.. ஆனா தொறக்க மாட்டாங்க..’’  மதுக்கடை வாசல் கலாட்டா…

’’ தொறப்பாங்க.. ஆனா தொறக்க மாட்டாங்க..’’  மதுக்கடை வாசல் கலாட்டா… முட்டாள் தினத்தன்று வலைத்தளங்களில் வைரலான ஒரு தகவல், குடிமகன்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியுள்ளது. நடந்தது என்ன? கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று ( ஏப்ரல் ஒன்றாம் தேதி) பெங்களூரு...

சாயங்காலம் சரக்கு கடைகளை திறக்க ரிஷிகபூர் யோசனை….

மும்பை தினமும் மாலை வேளையில் மதுக்கடைகள் திறக்கலாம் என இந்தி நடிகர் ரிஷிகபூர் கூறி உள்ளார். 21 நாள் ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுக்க மதுக்கடைகளையும் அடைத்து விட்டார்கள். கொரோனாவை நினைத்து மனது ஒரு பக்கம் நடுங்கி...

ஆகஸ்ட் 15 தேதி முதல் மதுக்கடைகள்.. நேரம் குறைப்பு?

சென்னை: வரும் ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று சுமார் 1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்கும் உத்தரவில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார் என்றும் ஒரு “செய்தி” (?!) சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்தத் “தகவலை”...

500க்கு பதிலாக 700 டாஸ்மாக் கடை மூடல்?

தமிழக அரசு முதற்கட்டமாக 500 'டாஸ்மாக்' கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், மூடப்படும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 700- ஆக  உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. “மீண்டும் ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு...

இரண்டு ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்! : திருமாவளவன்

சென்னை: “தேர்தலில் தோற்றாலும் எங்கள் நோக்கம் தொலை நோக்கு கொண்டது. எங்களது இலக்கில் எந்த மாற்றமும் இல்லை. அத்துமீறல்களால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழகத்தில், ஒரு அரசு அமைந்துள்ளது” என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை...

டாஸ்மாக் கடையை மூட  போராடிய பெண்கள் மீது காவல்துரை  கொடூரத் தாக்குதல்

  தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்நது போராடிவருபவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர். இன்று அவர்கள் மாநிலம் முழுதும்  பல்வேறு இடங்களில்   டாஸ்மாக்  மதுக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு...

Latest news

- Advertisement -spot_img