டெல்லி:
டெல்லியில் அரசு பள்ளியில் எலி செத்துக்கிடந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தியோலி பகுதியில் இருக்கும் அரசுப்பள்ளியில் பள்ளிக்குழந்தைகள் நேற்றுமதியம் உணவுசாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களில் 9 குழந்தைகளுக்கு திடீரென ...