- Advertisement -spot_img

TAG

மணி

 மெகா தடுப்பூசி முகாம்: 6 மணி நேரத்தில் 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

சென்னை: தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாமில் 1.15 மணி நிலவரப்படி 10.57 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது.  விரைவில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.   எனவே இதையொட்டி...

மெகா தடுப்பூசி முகாம்: மாலை 5.30 மணி நிலவரப்படி 14.14 லட்சம் தடுப்பூசி   

சென்னை:  4வது வாரமாக தமிழ்நாட்டில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில், மாலை 5.30 மணி நிலவரப்படி 14.14 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வரும் வேளையில் மூன்றாம் அலை பாதிப்பு விரைவில் ஏற்படலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...

52 மணி நேர “ஸ்டார்மிங் ஆபரேஷன்” –  3,325 ரவுடிகள் கைது

சென்னை:  தமிழகம் முழுவதும் "ஸ்டார்மிங் ஆபரேஷன்" மூலம் 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கடந்த 23-ம் தேதி...

இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை...

24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல… போலிஸ் அராஜகம் -மீரா மிதுன் மீண்டும் கூச்சல்

சென்னை:  24 மணி நேரமா சாப்பாடு கொடுக்கல என்றும்,  காவல்துறை அராஜகம் என்றும் மீரா மிதுன் மீண்டும் கூச்சல் கொண்டே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியலின மக்களை அவதூறாகப் பேசியதன் மூலம் வன்கொடுமைச் சட்டத்தில் சிக்கினார் நடிகை மீரா மிதுன். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை காவல்...

தாஜ்மஹால் அதிகாலை 6 மணி முதல் திறக்கப்படும் என அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து, இனி அதிகாலை 6 மணி முதல் தாஜ்மஹால் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படும் என்று ஆக்ரா நிர்வாகம் அறிவித்துள்ளது. தாஜ்மஹால் காலை 7மணிக்கு திறக்கப்பட்டு வந்ததால் அதன் அதிகாலை...

நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

சென்னை: தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் நீலகிரி, கோவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா -...

சென்னை மெட்ரோ ரயில்கள் ஜூலை 12 முதல் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்கள் ஜூலை 12- ஆம் தேதி முதல் காலை 05.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக...

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த...

காலை 7 முதல் மதியம் 1 மணி வரை காய்கறிகள், பழங்கள் வாகனங்களில் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்களின் மொபைல் விற்பனை...

Latest news

- Advertisement -spot_img