- Advertisement -spot_img

TAG

மணிரத்னம்

ரசிகர்களுக்கு ஜெயம் ரவி பிறந்த நாள் வேண்டுகோள்.. கூட்டம் சேர்வதை தவிருங்கள்..

நடிகர் ஜெயம் ரவி தனக்கான கதைகளை தேர்வு செய்து நடித்து கவர்கிறார். பெரும் பாலும் குடும்பபாங்கான கதைகளை தேர்வு செய்கிறார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல...

ரஜினி படத்துக்கு முன்பாக வேறுபடம் இயக்க பிரபல இயக்குனர் திட்டம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ’சிறுத்தை’ சிவா இயக்குகிறார். குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இப்படத்தையடுத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த நடிக்க...

பாரதிராஜாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது.. மத்திய அரசுக்கு திரையுலகினர் கோரிக்கை..

நடிகர்கள் கமல் ஹாசன், தனுஷ் மற்றும் மணிரத்னம், வெற்றி மாறன் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் 32 முக்கிய உறுப்பி னர்கள் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில்...

’பொன்னியின் செல்வன்’ செப்டம்பரில் மீண்டும் படப்பிடிப்பு? மணிரத்னம் திட்டம்.. விக்ரம் ஐஸ்வர்யாராய் வருகை

கொரோனா வைரஸ் ஊரடங்கால் எல்லா படங்களைப்போல் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நடந்துவந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பும் நிறுத்திவைக்கப்பட்டிருக் கிறது. லாக் டவுன் முடிந்தவுடன் மீண்டும் பொன்னியன் செல்வன் படத்தின் முக்கிய காட்சிகளை...

6 மொழிகளில் தயாராகும் பொன்னியின் செல்வன் : மணிரத்னம் தயாரிப்பு

சென்னை கல்கி எழுதிய சரித்திர நாவல் பொன்னியின் செல்வனை 6 மொழிகளில் தயாரிக்க மணி ரத்னம் திட்டமிட்டுள்ளார். அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் பலராலும் பாராட்டப்பட்ட நாவலாகும்.   இந்த நாவலை திரைப்படமாக்க பலரும்...

Latest news

- Advertisement -spot_img