- Advertisement -spot_img

TAG

மக்கள் எதிர்ப்பு

குடியிருப்புக்களுக்கு இடையில் கொரோனா வார்டா ? : மக்கள் எதிர்ப்பு

சென்னை சென்னை அம்பத்தூர் அருகே தமிழக வீட்டு வசதி வாரிய 19 அடுக்கு குடியிருப்புக்களுக்கு இடையே கொரோனா வார்ட் அமைக்க எதிர்ப்பு எழுந்துள்ளது. சென்னை நகரில் உள்ள அம்பத்தூர் அருகே உள்ள அத்திப்பட்டு பகுதியில் கலைவாணர்...

முருகன் கோவில் அமைந்துள்ள மலை கல்குவாரிக்கு டெண்டர்: திருவண்ணாமலையில் மக்கள் போராட்டம்…

திருவண்ணாமலை: பழமையான முருகன் கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியை கல்குவாரிக்கு டெண்டர் விடுத்ததை எதிர்த்து, திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் மலைகளும், இயற்கை சூழ்ந்த...

கொரோனாவால் இறந்தோர் உடலைப் புதைக்க தடை விதிக்கும் இலங்கை அரசு : மக்கள் எதிர்ப்பு

கொழும்பு இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்கள் உடலைப் புதைக்க அரசு தடை விதித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவர்கள் உடலை அரசு தானே புதைத்து விடுகிறது.  இறந்தவர்கள் முகத்தைப்...

உமர்ஷேக்கை விடுதலை செய்த பாகிஸ்தான் : உலக மக்கள் எதிர்ப்பு

ஐதராபாத், பாகிஸ்தான் பாகிஸ்தானின் ஐதராபாத் சிந்து உயர்நீதிமன்றம் உமர்சையது ஷேக் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்ததால் உலக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்க பத்திரிகையாளரான டேனியல் பேர்ல்...

பாகிஸ்தான் : இந்துக்களுக்கு எதிராக கருத்து சொன்ன அமைச்சர் ராஜினாமா

லாகூர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநில அமைச்சர் ஃபய்யஸ் சோகன் ராஜினாமாவை முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் தகவல்துறை அமைச்சராக  ஃபய்யஸ் சோகன் பதவி வகித்து வந்தார். . இவர் கடந்த பிப்ரவரி...

சிஆர்பிஎஃப் வீரர் இறுதிச் சடங்கில் பாஜக தலைவர்களுக்கு எதிர்ப்பு

மீரட், உத்திரப்பிரதேசம் புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த உத்திரப் பிரதேச சிஆர்பிஃப் வீரர் இறுதிச் சடங்கில் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டதாக பாஜக தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் மீரட் நகரை சேர்ந்த அஜய்குமார்...

பாகிஸ்தான் ஆதரவு கருத்து : கபில் சர்மா நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்

சண்டிகர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவஜோத் சிங் சித்து சோனி டிவியின் கபில் சர்மா நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நேற்று முன் தினம் பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ்...

‘மோடி மஸ்தான்’ பாடலை நிறுத்திய போலீஸ்: சென்னை கலைத் தெரு விழாவில் பரபரப்பு

சென்னை: மோடி மஸ்தான் என்ற பாடலை பாட இசைக்குழுவுக்கு சென்னை போலீஸார் அனுமதி மறுத்தனர். சென்னை பெசன்ட் நகரில் நடந்த சென்னை கலைத் தெரு விழாவின் ஒரு அங்கமாக தென்மா தலைமையிலான இசைக்குழுவின் நிகழ்ச்சியும் நடந்தது. இதில்...

குடியுரிமை சட்ட மசோதா நிறைவேறினால் நாட்டை விட்டு வெளியேறுவோம் : அசாம் தலைவர்

கௌகாத்தி குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அசாம் மாநில 70 போராட்ட அமைப்பினர் நாட்டை விட்டு வெளியேறுவோம் எனக் கூறி உள்ளனர். குடியுரிமை சட்ட திருத்த மசோதா மத்திய பாஜக அரசால் பாராளுமன்றத்தில் தாக்கல்...

Latest news

- Advertisement -spot_img