- Advertisement -spot_img

TAG

மக்களின்

கடும் நிதி நெருக்கடியிலும் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுவது ஏன்? – முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்

சென்னை:  மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று    முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இன்றோடு 100 நாட்கள் நிறைவடைகிறது. இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழுக்கு  முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பேட்டியில், தேர்தல்...

பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பழங்குடியின மக்களின் உரிமைப் போராளி ஸ்டேன் சுவாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்தவரும், ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக குரல் கொடுத்து வந்த மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான ஸ்டேன்...

மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது – ராகுல் காந்தி விமர்சனம்

புதுடெல்லி: மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் பணியை மோடி அரசு சிறப்பாக செய்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "உங்கள் காரை ஒரு...

மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி – மு.க.ஸ்டாலின் உறுதி

புதுக்கோட்டை: மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே முதல் பணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். புதுக்கோட்டை உனையூரில் ‛உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பிரசார நிகழ்ச்சி பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், வெற்றிநடைப் போடும்...

பாகிஸ்தான் மக்களின் வறுமையை ஒழிப்பதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது: இம்ரான்கான்

லாகூர்: பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும்,  வறுமையை ஒழிப்பதற்கும் சீனாவின் தொழில்துறை வளர்ச்சியில் இருந்து தனது  அரசாங்கம் கற்றுக்கொள்ள விரும்புகிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்  தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மந்தமான நிலையில் உள்ளது...

மக்களின் மனநிலை மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது: அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

சென்னை: மக்களின் மனநிலை மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என்று அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வருகை தந்துள்ள நிலையில், தேர்வாய் கண்டிகையில்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பை உங்கள் நிதி ஈடு செய்யாது- உத்தம் குமார்

ஹைதராபாத்: தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் என். உத்தம் குமார் ரெட்டி துபாக்கா இடைத் தேர்தலில் பெரும் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற தயாராகிவிட்டது என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் ஹைதராபாத்தில் பல்வேறு இடங்களில்...

பாஜகவோடு சேர்ந்து, பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது – கோ.க.மணி அவதூறுக்கு கே.பாலகிருஷ்ணன் பதில்

சென்னை:  பாஜகவோடு சேர்ந்து பாமக நடத்தும் கூட்டணிக் கச்சேரியால் தமிழக மக்களின் நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என, பாமக தலைவர் ஜி.கே.மணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட...

மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தலிலேயே பாஜக கவனம் செலுத்துவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ: மக்களின் பசியை போக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தலிலேயே பாஜக அரசு கவனம் செலுத்துவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். பிற மாநிலங்களில் இருந்து...

பிரதமர் பெயரை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் பணத்தை நூதனமாக திருடிய நபரை பிடிக்க போலீஸ் தீவிரம்….

செங்கல்பட்டு: பிரதமர் பெயரை பயன்படுத்தி பழங்குடியின மக்களின் பணத்தை நூதனமாக திருடிய நபரை பிடிக்கும் பணியை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்னேரி கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடியினரைச் சேர்ந்த 45 பேர்,...

Latest news

- Advertisement -spot_img