- Advertisement -spot_img

TAG

மகாத்மா காந்தி

அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை மர்ம நபர்களால் சேதம்: வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம்

லண்டன்: அமெரிக்காவில் காந்தியடிகளின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மட்டுமல்ல, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ்...

இங்கிலாந்தில் ரூ. 2.55 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் மூக்கு கண்ணாடி

இந்தியாவின் தேசத் தந்தை  மகாத்மா காந்தி அணிந்த, தங்கமுலாம் பூசப்பட்ட அவரது கண்ணாடி இந்திய மதிப்பில்,  ரூ. 2.55 கோடிக்கு இங்கிலாந்தில் ஏலம் போனது. (£260,000 (about 288,000 euros, $340,000) காந்தி என்ற...

இப்போதுள்ள இந்தியா, மகாத்மா காந்தியின் இந்தியா அல்ல: பரூக் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: இப்போதுள்ள அரசை நம்ப முடியாது, இது மகாத்மா காந்தியின் இந்தியா கிடையாது என்று ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார். தேசிய மாநாட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பரூக்...

காஃபி தூளில் மகாத்மா காந்தி உருவப்படம்! சென்னை ஓவியரின் கின்னஸ் முயற்சி…

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த ஓவியர் ஒருவர், காஃபி தூளினால் மகாத்மா காந்தியின் 74 வகையான உருவப்படத்தை வரைந்துள்ளார். கின்னஸ் சாதனை முயற்சியாக அவர் இதை செய்துள்ளார். நாட்டின்...

மகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள்: இங்கிலாந்து நாட்டில் ஆகஸ்டு 2ம் தேதி ஏலம்

லண்டன்: மகாத்மா காந்தி அணிந்ததாக நம்பப்படும் கண்ணாடிகள் இங்கிலாந்து நாட்டில் ஏலத்தில் விடப்படுகின்றன. மகாத்மா காந்தி அணிந்திருந்ததாகவும் 1900ம் ஆண்டுகளில் பரிசாக வழங்கப்பட்டதாகவும் நம்பப்படும் ஒரு ஜோடி தங்கமுலாம் பூசப்பட்ட கண்ணாடிகள் இங்கிலாந்தில் ஏலத்துக்கு...

மகாத்மா காந்தி உருவப்படத்துடன் நாணயம் வெளியிட பிரிட்டிஷ் அரசு திட்டம்…

லண்டன்: மகாத்மா காந்தியடிகள் நினைவாகவும் அவரது சேவையை போற்றும் வகையிலும் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. .இது தொடர்பாக  ராயல் மின்ட் அட்வைசரி குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்திய...

நேரு அரசின் சாதனைகள்…

சிறப்புக்கட்டுரை:  ஆ. கோபண்ணா ஆசிரியர், தேசிய முரசு விடுதலைப் போராட்டக் காலத்தில் காந்தியடிகளின் தலைமையை ஏற்று பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று 3259 நாட்கள் சிறைவாசம் அனுபவித்து 1947 இல் இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு...

மே 27: “நவீன இந்தியாவின் சிற்பி” இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 56வது நினைவு தினம் இன்று…

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 56வது நினைவு தினம் இன்று... இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார். அணி...

காந்தி படுகொலையை மறக்கமாட்டோம்: பாஜகவுக்கு எதிராக பட்ஜெட் புத்தகம் வடிவமைத்த கேரள அரசு

திருவனந்தபுரம்: காந்தி படுகொலையை மறக்கமாட்டோம் என்று பாஜகவுக்கு எதிராக பட்ஜெட் புத்தகத்தை கேரள அரசு வடிவமைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான சட்டங்கள், நடவடிக்கைகளை  கேரள அரசு...

காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம்: பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக எம்பியுமான அனந்தகுமார் ஹெக்டே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர்...

Latest news

- Advertisement -spot_img