போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாதி மூத்த தலைவர் அசம்கான், அவரது மனைவி, மகனுக்கு 7 ஆண்டு சிறை…
டெல்லி: போலி பிறப்புச் சான்றிதழ் தொடர்பான வழக்கில், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம்கான், அவரது மனைவி தசீன் பாத்திமா மற்றும் மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு…