சென்னை: தமிழ்நாட்டில், இன்று முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
வாகன விபத்தின்போது, ஹெல்மெட் அணியாதவர்களால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது....