- Advertisement -spot_img

TAG

பொறுப்பாளர்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பொறுப்பாளர்கள் விலகல்

சென்னை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மற்றும், பத்மப்ரியா உள்ளிட்டோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகி உள்ளனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வி அடைந்தது.   கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமலஹாசனும் தேர்தலில் குறைந்த...

சட்டமன்ற தேர்தலுக்கு தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உத்தரவிட்டார். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி அனைத்து தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்த கட்சியின்...

நெல்லை மத்திய, கிழக்கு, தென்காசி வடக்கு, தெற்கு பகுதிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: நெல்லை மத்திய, கிழக்கு, தென்காசி வடக்கு, தெற்கு பகுதிக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: நெல்லை கிழக்கு, மேற்கு,...

Latest news

- Advertisement -spot_img