- Advertisement -spot_img

TAG

பொருளாதார நெருக்கடி

மகிந்த, பசில் ராஜபக்சேக்கள் வெளிநாடு செல்ல இலங்கை உச்சநீதிமன்றம் தடை நீட்டிப்பு…

கொழும்பு: இலங்கையை பொருளாதார சிக்கலில் சிக்க வைத்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல இலங்கை உச்சநீதிமன்றம் விதித்த தடை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இலங்கையை சேர்ந்த...

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி…

கொழும்பு: இன்று நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றுள்ளார். 134 வாக்குகள் பெற்று அவர் வெற்றி பெற்றதால், புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் கேட்கும் ‘அமைப்பு மாற்றத்தை’...

பொருளாதார இழப்பில் இருந்து இலங்கை மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே…

கொழும்பு : பொருளாதார சிக்கலில்  இருந்து மீள பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் இலங்கை தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே. அதன்படி,  இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள்...

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார் கோத்தபய ராஜபக்சே…

மாலே: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் மாலத்தீவில் இருந்து  தனியார் ஜெட் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார். மாலத்தீவில் மக்கள் எதிர்ப்பு காரணமாக, அவர் அங்கிருந்து இன்று புறப்பட்டு சென்றார். இலங்கையில்...

மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு காரணமாக சிங்கப்பூர் செல்கிறார் கோத்தபய ராஜபக்சே?

மாலி: இலங்கையில் இருந்து தப்பி வந்து, மாலத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள கோத்தபய ராஜபக்சேவுக்கு மாலத்தீவு மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் நிலையில், அவர்  இன்று பிற்பகல் அல்லது இரவு சிங்கப்பூர்...

கோத்தபய ராஜபக்சேவை திருப்பி அனுப்பு! மாலத்தீவில் மக்கள் போராட்டம்

மாலி: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவரை  திருப்பி அனுப்ப வலியுறுத்தி  மாலத்தீவில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாலத்தீவு ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் மாலதீவு மக்கள்...

கோத்தபயவுக்கு அடைக்கலம் தரக்கூடாது – வெளியேற்றுங்கள்! மாலத்தீவு மக்கள் கடும் எதிர்ப்பு…

கொழும்பு: மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு, அடைக்கலம் தரக்கூடாது, அவரை  மாலைதீவை விட்டு வெளியேற்றுமாறு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, மக்கள் புரட்சி காரணமாக,...

அதிக வாக்கு வெற்றியுடன் அதிபர் பதவியை பிடித்த கோத்தபய ராஜபக்சே இன்று அதிகாலை மாலத்தீவுக்கு தப்பி ஓட்டம்…

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே  தனது குடும்பத்தினருன் இன்று அதிகாலை 3மணி அளவில் விமானப்படை விமானத்தில் மாலத்தீவுக்கு தப்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் விமானப்படை...

இலங்கையில் கோத்தபய ராஜினாமாவைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா!

கொழும்பு: இலங்கை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக தலைமறைவாக உள்ள கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர். பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில்,...

பொதுமக்களின் தொடர் போராட்டத்துக்கு வெற்றி! இலங்கை அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய ராஜபக்சே!

கொழும்பு:  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு  காரணமொன ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக இலங்கை மக்கள் நடத்தி வந்த தொடர் போராட்டத்தின் பயனாக ஏற்கனவே பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர்...

Latest news

- Advertisement -spot_img