- Advertisement -spot_img

TAG

பொன்ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா!

நாகர்கோவில்: முன்னாள் மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்  வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொற்று பரவல் தீவிரமாகி உள்ளது.  முன்னதாக தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரமே தொற்று பரவலுக்கு...

இந்தியாவில் ரூ.100கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் 61 பேர்: பாராளுமன்றத்தில் பொன்னார் தகவல்

  டில்லி: இந்தியாவில் ரூ.100கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள்  வெறும் 61 பேர் மட்டும்தான் என்று பாராளுமன்றத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நிதித்துறை விவாதத்தின்போது, உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை...

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: பிப்ரவரி 19ல் குமரியில் பொதுக்கூட்டம்

சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள நேற்று தமிழகம் வந்து சென்ற பிரதமர் மோடி, மீண்டும் பிப்ரவரி மாதம் தமிழகம் வருகிறார். இந்த தகவலை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து...

Latest news

- Advertisement -spot_img