- Advertisement -spot_img

TAG

பொன்னார்

கருணாநிதி விரைவில் குணமடைய பொன்னார், முத்தரசன் வாழ்த்து

சென்னை, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திமுக தலைவர் கருணாநிதி குணமடைய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வாழ்த்துதெரிவித்துள்ளார். அதுபோல் கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசனும் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக திமுக...

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலை: தமிழிசை, பொன்னார் பேட்டி

 திருப்பூர், காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்படுகிறது என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்னன் கூறியுள்ளனர். பாரதீய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் நடந்தது.கூட்டத்தில்...

இந்தியா முழுவதும் மதுவிலக்கு – சாத்தியமில்லை: பொன்னார்

சென்னை: இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்:  தமிழ்நாட்டில கஞ்சா சாக்லெட் பெருமளவு கைப்பற்றப்பட்டு உள்ளது....

Latest news

- Advertisement -spot_img