பொதுக் கழிவறைகளில் க்யூ.ஆர் கோடு மூலம் புகார் செய்யும் வசதி! இதுவரை 1,25,906 பேர் கருத்துப் பதிவு
சென்னை: தமிழகத்தில் உள்ள 7,954 பொதுக் கழிவறைகளில் க்யூ.ஆர் கோடு மூலம் புகார் அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், இதுவரை 1,25,906 பேர் கருத்துப் பதிவு செய்துள்ளதாக தமிழகஅரசின் நகராட்சி நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…