- Advertisement -spot_img

TAG

பொதுமக்கள்

பொதுமக்களுக்கு இலவசமாக  40 கோடி என் 95 முகக் கவசங்கள் வழங்க உள்ள அமெரிக்கா

வாஷிங்டன் அமெரிக்காவில் மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக 40 கோடி என் 95 முகக கவசங்கள் வழங்கப்பட உள்ளன. ஒமிக்ரான் பரவல் காரணமாக உலகெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  ...

ஒமிக்ரான் : இன்னும் 2 வாரங்களுக்குக் கவனம் தேவை என ராதாகிருஷ்ணன்  எச்சரிக்கை

சென்னை தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஒமிக்ரான் பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் உலகெங்கும் வேகமாகப் பரவி வருகிறது.   இது இந்தியாவிலும் அதிகம் காணப்படுகிறது. ...

கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் – அரவிந்த் கெஜ்ரிவால் 

புதுடெல்லி:  கொரோனா அதிகரிப்பால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   டெல்லியில் கொரோனா  வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.  ஆனால் பீதி அடையத் தேவையில்லை. தற்போது, ​​நகரத்தில்...

இன்று முதல் மெரினா கடற்கரைக்குப் பொதுமக்கள் செல்ல தடை

சென்னை சென்னையில் மெரினா கடற்கரைக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 1489 பேருக்கு கொரோனா...

17ம் ஆண்டு நினைவு தினம் -பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி

சென்னை: சுனாமியின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கடலோரப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கடியில் ஏற்பட்ட சக்தி...

மழையால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறப்பு

சென்னை: சென்னையில் மழை காரணமாக மூடப்பட்ட சுரங்கப் பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையின் காரணமாகச் சென்னையில் கடந்த சில நாட்களாகப் பெய்த கன மழையின் காரணமாகச் சென்னையில் உள்ள வில்லிவாக்கம் சுரங்கப்பாதை,...

முதன்முறையாகப் பொதுமக்கள் முன்பு தோன்றிய தாலிபான் தலைவர்

காபூல்: தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா முதன்முறையாகப் பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார். தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா இறந்துவிட்டதாகத் தகவல் பரவிய நிலையில் முதன்முறையாகத் தனது ஆதரவாளர் முன் அவர் தோன்றி உரையாற்றியதாகத் தகவல்...

வரும் 27ல் கோயம்பேடு உயர்மட்ட மேம்பாலம் திறப்பு  

சென்னை:  வரும் கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் வரும் 27ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு 100 அடிச் சாலை-காளியம்மன் கோவில் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, 100 அடிச் சாலை-காளியம்மன் கோவில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில்...

தக்காளி விலை கடும் உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: மழை காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழை மற்றும் வரத்துக் குறைவு காரணமாகக் காய்கறிகள் விலை உயர்வைடைந்துளது.  கடந்த வாரம் தஞ்சையில் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் ரூ.20 வரை விற்பனை...

ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி

சேலம்:  ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு நாளை முதல் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் நயாகரா என அழைக்கப்படும் ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திற்குத் தமிழகம் மட்டும் அல்லாமல், இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள்...

Latest news

- Advertisement -spot_img