- Advertisement -spot_img

TAG

பேருக்கு

மெகா தடுப்பூசி 7 மணிநேரத்தில் 13.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் 7 மணிநேரத்தில் இதுவரை 13.12 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள் வந்ததாகச்...

தடுப்பூசி முகாம்களில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தகவல்  

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள்...

12.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது – அமைச்சர் மா. சுப்ரமணியன்

சென்னை:  தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் மருத்துவ முகாம்களில் இதுவரை 12.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை  அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா 2 ஆம் அலையால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழகத்தில்...

நெல்லையில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறையினர் தெரிவிக்கையில், அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய்ப்...

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் விளையாட்டு வீரர்கள் 2 பேருக்கும், தென் கொரியாவில் இருந்து வந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே ஒலிம்பிக்...

தமிழகத்தில் புதிதாக 22,000 பேருக்கு வேலை; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தொழில் வளர்ச்சியை பெருக்கும் வகையில் வேலைவாய்ப்பு தரும் முக்கிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வட மாவட்டங்களாக இருக்கும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் தொழில் வளம் நிறைந்தவையாக காணப்படுகின்றன....

தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. ஆரம்பக்கட்டத்தில் மக்கள்...

பாகிஸ்தானில் புதிதாக 1,019 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லாமாபாத்:  பாகிஸ்தானில் புதிதாக ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய ஆணை மற்றும் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த 8...

2021-க்குள் 5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு இறுதிக்குள் 5 கோடி தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு மையம்,...

ஹஜ் புனித பயணத்துக்கு தடுப்பூசி செலுத்திய 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி: சவுதி அரசு

ரியாத்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த...

Latest news

- Advertisement -spot_img