- Advertisement -spot_img

TAG

பேரறிவாளன்

ஜாமின் கிடைத்துள்ள பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம் – முதலமைச்சருக்கு நன்றி! அற்புதம்மாள்

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில்,  அவருக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அவருக்கு...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி

சென்னை: பேரறிவாளன் ஜாமின் பெற துணைநின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள்...

32ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராஜீவ் கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின்…..

சென்னை: 32ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி  உள்பட...

9மாதமாக பரோலில் உள்ள பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

சென்னை: கடந்த 9மாதமாக பரோலில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது...

ராஜீவ்கொலை வழக்கு கைதி பேரறிவாளனின் பரோல் 8வது முறையாக மேலும் ஒருமாதம் நீட்டிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசின் தாராளத்தால், ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் பரோல் 8வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. கொலை வழக்கு கைதி ஒருவருக்கு தொடர்ந்து...

தமிழக சிறைத்துறை வரலாற்றில் முதன்முறை: 200 நாட்களை தாண்டி பரோலில் இருக்கும் பேரறிவாளனுக்கு 8வது முறையாக மேலும் 30 நாட்கள்நீட்டிப்பு!

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் பரோலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழக சிறைத்துறை வரலாற்றில் 200 நாட்களை தாண்டி...

ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைக்கைதி நளினி ஒரு மாத பரோலில் விடுவிப்பு….

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே மற்றொரு கைதியான பேரறிவாளன் கடந்த 7 மாதங்களாக பரோலில் வெளியே உள்ள நிலையில்,...

7வது முறையாக பேரறிவாளன் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் பரோல் 7வது முறையாக மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு அறிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட...

பேரறிவாளனைத் தொடர்ந்து நளினிக்கும் ஒரு மாதம் பரோல்! தமிழகஅரசு முடிவு…

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30...

பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மீண்டும் பரோல் நீட்டிப்பு! தமிழக அரசு தாராளம்…

சென்னை: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மீண்டும் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது மற்ற கைதிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் பிரதமர்...

Latest news

- Advertisement -spot_img