- Advertisement -spot_img

TAG

பேரறிவாளன்

வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி! பரோல் நீட்டிக்கும் நாடகமா?

வேலூர்:  ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், உடல்நலம் பாதிப்பு என கூறி, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது பரோலை  நீட்டிக்கும் நாடகம் என சமூக...

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனுக்கு 5வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு…!

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனுக்கு 5வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அவரது  ‘பரோல் முடிந்து இன்று சிறைக்கு திரும்ப இருந்த...

விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி…! பரோல் நீட்டிக்கப்படுவதற்கான நாடகமா?

விழுப்புரம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பரோலில் உள்ள பேரறிவாளன், அவ்வப்போது மருத்துவமனையில் அட்மிட் ஆகி, உடல்நிலையை காரணம் காட்டி, பரோலை நீட்டித்து வருகிறார். ஏற்கனவே 4முறை அவரது பரோல் ஸ்டாலின்...

பேரறிவாளனைத் தொடர்ந்து ரவிச்சந்திரனும் 2 மாதம் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு! உள்துறைச்செயலர் பரிசீலிக்க உத்தரவு

மதுரை: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் கடந்த 4 மாதங்களுளுக்கு மேலாக, பரோல் உள்ள நிலையில், மற்றொரு குற்றவாளியான,  ரவிச்சந்திரனும் 2 மாதம் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது...

பேரறிவாளனுக்கு பரோல் வழங்கும்போது, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்..? மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி…

மதுரை: மறைந்த  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள, ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின்...

பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு… தமிழ்நாடு அரசு

சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் பரோல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் உத்தரவுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்து உள்ளார் தமிழ்நாட்டில்...

பேரறிவாளனுக்கு மருத்துவச் சிகிச்சைக்காக 30 நாட்கள் விடுமுறை

சென்னை ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனுக்கு மருத்துவக் காரணங்களுக்காக 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கடந்த 1991 ஆம் வருடம் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில்...

சஞ்சய் தத் விடுதலை: பேரறிவாளன் மனு குறித்து விளக்கம் அளிக்க மகாராஷ்டிரா தகவல்ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு…

மும்பை: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படிய மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது குறித்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன், மும்பை உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த...

விடுதலை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் எடுத்த நடவடிக்கைகள்: ஆர்டிஐ வழியே தகவல் கேட்கும் பேரறிவாளன்

சென்னை: தமது விடுதலை தொடர்பாக முதலமைச்சர், ஆளுநர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் பேரறிவாளன் தகவல்களை கோரியுள்ளார். ராஜீவ் படுகொலை வழக்கில் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஜனாதிபதி தான் முடிவு...

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் கூறியிருப்பதற்கு கண்டனம்: விஜயகாந்த் டுவிட்

சென்னை: 7 பேர் விடுதலையில், முடிவெடுக்க ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலிருக்கும் 7...

Latest news

- Advertisement -spot_img