- Advertisement -spot_img

TAG

பேரணி

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் பேரணி நடத்த ஜே பி நட்டா கட்டுப்பாடு

டில்லி மேற்கு வங்கத்தில் பேரணி நடத்தும் பாஜக தலைவர்கள் 500 பேருக்கு அதிகமில்லாத பேருடன் நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா உத்தரவிட்டுள்ளார் மேற்கு வங்கத்தில் தற்போது 8 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் வட்டாட்சியர் தண்டபாணி தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர்...

வேளாண் சட்டங்கள்; குடியரசுத் தலைவரைச் சந்திக்க பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுப்பு: ராஜ்காட்டில் அமரிந்தர் சிங் இன்று பேரணி

சண்டிகர்: மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயன்ற பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கிற்கு  அனுமதி...

ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய பஞ்சாப் நகர விவசாயிகள்

அமிர்தசரஸ்: ராகுல் காந்தி டிராக்டர் பேரணி - ஆன்லாக் 5.0-வை மீறிய கூட்டமாக பஞ்சாப் நகர விவசாயிகள் கலந்து கொண்டனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா...

போராட்டம், பேரணிக்கு தடை விதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டு! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் நடைபெறும்  முறையற்ற போராட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்க காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. மக்கள் நலப்பிரச்சினை எனக்கூறி அரசியல் கட்சிகள் அவ்வப்போது போராட்டங்களை...

சேலத்தில் பெரியார் பேரணி நடத்திய அதே நாளான இன்று பாஜக ஆன்மிக பேரணி! பரபரப்பு

சேலம்: சேலத்தில் பெரியார் நடத்திய அதே நாளான இன்று, அதே இடத்தில் பாஜக தடையை மீறி ஆன்மிக பேரணி நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். துக்ளக் பொன்விழாவில் கலந்துகொண்டு பேசிய...

கேரள மாநில வயநாட்டில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி 30 ஆம் தேதி பேரணி

டில்லி வரும் 30 ஆம் தேதி திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகக் கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேரணி நடத்த உள்ளார். இந்தியாவுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து...

எவ்வளவு போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டம் தொடரும் : அமித்ஷா திட்டவட்டம்

லக்னோ கடும் போராட்டம் நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற போவதில்லை என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று...

குடியுரிமை சட்டத் திருத்தம் : சென்னையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 23 ஆம் தேதி பேரணி

சென்னை வரும் 23 ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகச் சென்னையில் திமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகள் பேரணி நடத்த உள்ளன குடியுரிமை சட்டத்திருத்தம் மசோதா நிலையில் இருந்த போதிலிருந்தே திமுக மற்றும் அதன்...

காஸ்ட்ரோ இறுதிப்பயணம்: ஹவானாவில் பிரம்மாண்ட பேரணி

    ஹவானா : கியூபா முன்னாள் அதிபர்  பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அந்நாட்டின் தலைநகர் ஹவானாவில் நேற்று மாபெரும் அமைதிப் பேரணி நடைபெற்றது. கியூபாவில், மாபெரும் மக்கள் புரட்சியின் மூலம் அந்நாட்டின்...

Latest news

- Advertisement -spot_img