- Advertisement -spot_img

TAG

பெற்ற

தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையைப் பறைசாற்றுகிறது- பிரதமர் மோடி

புதுடெல்லி: 100 கோடி தடுப்பூசிகளைச் செலுத்திய பின் இந்தியா புதிய சக்தியைப் பெற்றுள்ளதாகவும், தடுப்பூசித் திட்டத்தில் பெற்ற வெற்றி, நாட்டின் வல்லமையைப் பறைசாற்றுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாகப் பிரதமர்...

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:  பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா பானர்ஜிக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து...

உ.பி. அரசு விளம்பரத்தில் கொல்கத்தா பாலம் இடம் பெற்ற சர்ச்சை:  பிரியங்கா காந்தி  கடும் விமர்சனம்

புதுடெல்லி:  உ.பி. அரசு விளம்பரத்தில் கொல்கத்தா பாலம் இடம் பெற்ற சர்ச்சை குறித்து    காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி  கடும் விமர்சனம் செய்துள்ளார். உத்தரப் பிரதேசம் மாநிலம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் கீழ் அடையும் மாற்றங்கள்...

ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர்

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ( butterfly) பிரிவில் பங்குபெற இந்திய நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் தேர்வானார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், ஒலிம்பிக் போட்டி கடந்த...

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெ.பழனிகுமார் பொறுப்பேற்கும் நாளில் இருந்து 2 ஆண்டுகள் மாநில தேர்தல் ஆணையராக பதவி வகிப்பார்.

தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து

புதுடெல்லி: தேர்தலில் வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி, ஸ்டாலினுக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 219 க்கும் அதிகமான இடங்களை பெற்று...

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ராபர்ட் முண்டெல் காலமானார்

இத்தாலி: யூரோவின் அறிவுசார் தந்தையாகக் கருதப்பட்ட நோபல் பரிசு வென்ற மற்றும் விநியோக பக்க பொருளாதார வல்லுனரான ராபர்ட் முண்டெல் காலமானார். அவருக்கு வயது 88. 1999 ஆம் ஆண்டில் யூரோ தொடங்கப்படுவதற்கு பல...

ஐ.ஜே.கே-வுக்கு ஆதரவு அளித்த காடுவெட்டி குரு மகன்

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 40 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு,...

பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுக்கு ஸ்டாலின், கனிமொழி வாழ்த்து

சென்னை: 105 வயது விவசாயி மற்றும் திமுகழகத்தின் மூத்த முன்னோடியுமான கோவை-மேட்டுப்பாளையம் பாப்பம்மாள் பாட்டி அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாப்பம்மாள் கோவை மாவட்டம்,...

மகள்களை நரபலி கொடுத்த தம்பதியினர்- அதிர்ச்சியில் ஆந்திரா

ஆந்திரா: தங்களுடைய சொந்த மகள்களை நரபலி கொடுத்துவிட்டு உயிர்த்தெழுவார்கள் என்று காத்திருந்த பேராசிரிய தம்பதியினரால் ஆந்திர மாநிலமே அதிர்ச்சியில் உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் புருஷோத்தம் நாயுடு,...

Latest news

- Advertisement -spot_img