- Advertisement -spot_img

TAG

பெரியார் சிலை

‘ஸ்டண்ட் மாஸ்டர்’ கனல் கண்ணன் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது : இந்து முன்னணியைச் சார்ந்த கனல் கண்ணன்...

விழுப்புரத்தில் கன்டெய்னர் லாரி மோதி பெரியார் சிலை சேதம்…. பரபரப்பு…

விழுப்புரம்: விழுப்புரத்தில் கன்டெய்னர் லாரி மோதி  பெரியார் சிலை சேதம் அடைந்தது. இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த  எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் சேதமடைந்த...

பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை! பாஜக மூத்த தலைவர் பொன்னார் வரவேற்பு…

சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது, பெரியாருக்கு சிலை வைப்பதில் தவறில்லை என பாஜக மூத்த தலைவர் பொன்னார் வரவேற்பு தெரிவித்துள்ளார். சமீப நாட்களாக சட்டப்பேரைவையில் 110 விதியின்கீழ் ஏராளமான...

திருச்சியில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைப்பு : அரசு ஒப்புதல்

திருச்சி திருச்சி அருகே 135 அடி உயரப் பெரியார் சிலை அமைக்கத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி அருகே உள்ள சிறுகனூர் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் உலகம்  உருவாக்கப்பட உள்ளது.  இதில் பெரியார் குறித்த ஒலி ஒளி காட்சிகளுடன் கூடிய அருங்காட்சியகம்,...

கடலூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த 3 காவலர்கள் இடமாற்றம்

கடலூர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி அன்று பெரியார் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.  அதையொட்டி கடலூரில் அண்ணா பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு...

பெரியார் 142வது பிறந்தநாள்: சிலைக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை!

சென்னை: தந்தை பெரியாரின்  142-வது பிறந்த நாளையொட்டி, சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் சாதிமத வேறுபாடுகளை களையும் வகையில்...

திருவள்ளூரில் பெரியார் சிலை சேதம்… பரபரப்பு… போலீசார் குவிப்பு

சென்னை:  திருவள்ளூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கந்த சஷ்டி அவமதிப்புக்கு பிறகு, தலைவர்களின் சிலைகள்  அவமதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன....

பெரியார் சிலை மீது காவி சாயம்: அருண்கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது

கோவை: கோவை அருகே பெரியார் சிலைமீது காவி சாயம் ஊற்றி  அவமதித்த அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கந்தசஷ்டி கவசம் அவமதிப்பு விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில்,  கோவை சுந்தராபுரம்...

காஞ்சிபுரத்தில் பெரியார் சிலையின் மூக்கு உடைப்பு! பரபரப்பு.. .

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே  பெரியார் சிலையின் மூக்கு, கை உடைக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். ரஜினி துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசிய கருத்து...

Latest news

- Advertisement -spot_img