- Advertisement -spot_img

TAG

பெயர்

ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியீடு

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் புது வரவான லக்னோ அணியின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஐபிஎல் சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் மேலும் இரண்டு அணிகள் புதிதாக இணைந்து விளையாட உள்ளனர். லக்னோ மற்றும் அகமதாபாத்...

எனக்கு ‘அய்யாதுரை’ என பெயர் வைப்பதாக இருந்த‌து: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எனக்கு அய்யாதுரை என்ற பெயர் வைப்பதாக இருந்தது என்றும் ஆனால் ஸ்டாலின் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நடைபெற்ற திருமண விழாவில் கூறினார். தமிழ் திரைப்பட நடிகர்...

சாதிப்பெயர் கொண்ட 2 குளங்களின் பெயர் மாற்றம்

சென்னை:  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி இரண்டு ஜாதி பெயர் கொண்ட குளங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த அம்பத்தூர் மற்றும் சோளிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட ஜாதியின் பெயரில் இரண்டு குளங்கள் அமைந்திருந்தது. இந்த குளங்கள்...

கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? – ஜெயக்குமார் கேள்வி 

சென்னை:  கல்வெட்டில் பெயர் போட்டுக்கொண்டால் அதிமுக பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக பொன்விழாவையொட்டி சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி...

ராணுவ அரங்கத்திற்கு நீரஜ் சோப்ராவின் பெயர்

புனே:  புனே ராணுவ விளையாட்டு நிறுவனத்தில் உள்ள அரங்கிற்கு நீரஜ் சோப்ராவின் பெயர் சூட்டப்பட உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதல் போட்டியின் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்நிலையில், அவரது வரலாற்றுச் சாதனையை அங்கீகரிப்பதற்காகவும், இளம் விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியை ஊக்குவிப்பதற்காகவும்,  புனே உள்ள தெற்கு கமாண்டின் ராணுவ விளையாட்டு நிறுவனம் (ஏஎஸ்ஐ)...

மோடி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுந்தர் பிச்சை பெயர் நீக்கம்

வாரணாசி: மோடி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் சுந்தர் பிச்சை பெயர் நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை...

மாஸ்டர்’’ படத்தின் இந்திப்பெயர் என்ன தெரியுமா?

மாஸ்டர்’’ படத்தின் இந்திப்பெயர் என்ன தெரியுமா? விஜய் நடிக்கும் ‘ மாஸ்டர்’ படத்துக்கு  ‘ ‘U / A ‘’ சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பது தெரிந்த விஷயம். இந்தப்படம் பொங்கல் பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.  தமிழகத்தில் மட்டும் ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். கேரளாவில் இந்தப்படம் , நல்ல விலைக்கு...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் வட்டாட்சியர் தண்டபாணி தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர்...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2,493 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் பின்வரும் தேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட ஓட்டுச் சாவடிகளில் நடைபெறுகிறது. சிறப்பு முகாம் நடைபெறும் மாதம் மற்றும் தேதி நவம்பர், 22, 28,...

காமராஜர் பெயர் தாங்கிய கல்வெட்டு புதுப்பிக்கும் பணி துவக்கம்

சென்னை: சென்னை ரிசர்வ்வங்கி சுரங்கப்பாதை பெருந்தலைவர் காமராஜர் பெயர் தாங்கிய கல்வெட்டு புதுப்பிக்கும் பணியை நேற்று மாவட்ட தலைவர்கள் எம்.எஸ் திரவியம், சிவ.ராஜசேகரன் உறுதியளித்தபடி சென்னை மாநகராட்சி செய்தது. இந்த பணியை சென்னை கிழக்கு...

Latest news

- Advertisement -spot_img