- Advertisement -spot_img

TAG

பெங்களூரு

பெங்களூரு : அடுக்கு மாடி குடியிருப்புக்களில் அதிகரிக்கும் கொரோனா

பெங்களூரு பெங்களூரு நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் அதிக அளவில் அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் உள்ளன.   தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால்...

கர்நாடகாவில் கொரோனா தடுப்பூசியைப் பதுக்கி பாஜக எம் எல் ஏ அதிக விலைக்கு விற்பனையா? : பகீர் புகார்

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் பாஜக எம் எல் ஏ ஒருவர் கொரோனா தடுப்பூசிகளைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பதாகப் புகார் பதியப்பட்டுள்ளது.   நாடெங்கும் மக்கள் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அகில இந்திய...

பெங்களூருவில் கொரோனா பாதித்த 3,000 பேர் திடீர் மாயம்: கர்நாடகா அமைச்சர் ‘பகீர்’ தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பாதித்த 3,000 பேர் செல்போன்களை  ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு, வீடுகளை விட்டு வெளியேறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது....

கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து: பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களும்  கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில்  கொரோனா தொற்று கையை...

பெங்களூரு மருத்துவமனைகளில் 50% படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்கீடு

பெங்களூரு தனியார் மற்றும் அரசுய் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க பெங்களூரு மாநகராட்சி உத்தரவு இட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இந்தியா...

கொரோனா பரவல் அதிகரிப்பு: பெங்களூருவில் 144 தடை உத்தரவு

பெங்களூரு: கொரோனா பரவல் அதிகரிப்பதை அடுத்து பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அவ்வகையில் கர்நாடகா மாநிலத்திலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும்...

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கோவிட் 19 தடுப்பூசி மையங்கள்…!

பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கோவிட் 19 தடுப்பூசி மையங்கள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை பெங்களூரு...

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே பெங்களூருக்குள் அனுமதி

பெங்களூரு பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே நகருக்குள் அனுமதி என அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.   இதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.   கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில்...

விரைவில் பெங்களூருவில் இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம்

பெங்களூரு பெங்களூரு நகரில் இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் செயல்படும் என  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் ரயில்வே துறையில் பல வசதிகளையும் மாற்றங்களையும் இந்திய ரயில்வே செய்து வருகிறது.   நாட்டில்...

உள்ளாட்சி அமைப்புகள் கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும்: பெங்களூரு பெருநகராட்சி

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டு கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக மத்திய அரசு சுகாதாரக்...

Latest news

- Advertisement -spot_img