- Advertisement -spot_img

TAG

பெகாசஸ் பிரச்சினை

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைப்பதாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக, மத்தியஅரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்யாததால், உச்சநீதிமன்றமே, இந்த  விவகாரம் குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்ப குழுவை அமைப்பதாக அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. நீதிபதிகள், எதிர்க்கட்சித்தலைவர்கள்,...

குரங்கு கையில் பூமாலை சிக்கியது போல பிரதமர் மோடி அமித்ஷாவிடம் விஞ்ஞான வளர்ச்சி சிக்கி விட்டது! காங்கிரஸ் எம்.பி….

திருவள்ளூர்: குரங்கு கையில் பூமாலை சிக்கியது போல பிரதமர் மோடி அமித்ஷாவிடம் விஞ்ஞான வளர்ச்சி சிக்கி விட்டது என திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பியும், மாநில செயல்தலைவருமான ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். மேலும்,...

பெகாசஸ் டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரத்தில் மத்தியஅரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின்...

பெகாசஸ், விவசாய சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்! பாஜக எம்.பி. 

டெல்லி: பெகாசஸ், விவசாய சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி.  தீபக் பிரகாஷ் தெரிவித்து உள்ளார். டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடர்பான பெகாசஸ் விவகாரம் எதிர்க்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி...

பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: உச்சநீதிமன்றம் சரமாரியான கேள்வி…

டெல்லி: பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கு தொடர்பாக சரமாயான கேள்விகளை எழுப்பியதுடன், ஊடகங்களில் வெளியான தகவல்கள் உறுதிசெய்யப்படுமானால், அது தீவிரமானதே என்று கூறியதுடன், மனுவுக்கு பதில்...

இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா? தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா? ராகுல் சரமாரி கேள்வி…

டெல்லி: இந்திய அரசு பெகாசஸை வாங்கியதா? தனது சொந்த மக்களுக்கு எதிராக பெகாசஸ் ஆயுதத்தைப் பயன்படுத்தியதா?  சரி அல்லமது தவறு என பதில் கூறுங்கள் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி...

மத்தியஅமைச்சரின் கையில் இருந்து அறிக்கையை பறித்து கிழித்த திரிணாமுல் எம்.பி. சஸ்பெண்ட்! ஹரிவன்ஸ் நடவடிக்கை

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து அறிக்கை வாசித்துக்கொண்டிருந்த மத்திய அமைச்சரின் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழித்து எறிந்து அநாநகரிக செயலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சாந்தனு சென்...

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற நிலைக்குழு ஜூலை 28ந்தேதி விசாரணை

டெல்லி: இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு வரும் 28ஆம் தேதி விசார நடத்தும் என அறிவித்து உள்ளது. நாட்டின் முன்னணித் தலைவர்கள்,...

செல்போன்களை உளவு பார்த்தது ஜனநாயக குற்றம்! அகிலேஷ் யாதவ்

லக்னோ:  இந்தியாவைச் சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை  ஹேக் செய்து, உளவு பார்த்தது ஐனநாயக குற்றம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரம், முன்னாள் உ.பி. முதல்வருமான அகிலேஷ் யாதவ்...

Latest news

- Advertisement -spot_img