- Advertisement -spot_img

TAG

புல்வானா தாக்குதல்

2 வருடங்களுக்கு காஷ்மீர் சுற்றுலாவை நிறுத்த வேண்டும் : சிவசேனா மேலவை உறுப்பினர் மனீஷா

மும்பை சிவசேனா கட்சியின் மேலவை உறுப்பினர் மனீஷா கயாண்டே இன்னும் இரு வருடங்களுக்கு காஷ்மீருக்கு யாரும் சுற்றுலாபயணம் செல்லக்கூடாது என கூறி உள்ளார். புல்வாமா தற்கொலைப் படை  தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.   இதற்கு...

பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகைகள் ரத்து : அருண் ஜெட்லி

டில்லி காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு வர்த்தக ரீதியாக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். நேற்று மாலை சிஆர்பிஎஃப் வீரர்கள் 78 வாகனங்களில் சென்றபோது புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான்...

புல்வானா தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை கோரும் ஐ நா செயலர்

வாஷிங்டன் புல்வானா தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா செயலர் அண்டானியோ கட்டர்ஸ் கூறி உள்ளார். நேற்று பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது இயக்கத்தின்...

மோடியின் ஆட்சியில் 17 பெரிய தீவிரவாத தாக்குதல்கள் : காங்கிரஸ் கண்டனம்

டில்லி மோடியின் ஆட்சியில் 17 பெரிய தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கூறி உள்ளது. நேற்று காஷ்மீர் மாநிலம் புல்வானா மாவட்டத்தில் நடந்த தீவிரவாத  தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 40 க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப்...

Latest news

- Advertisement -spot_img